கால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம். 





உலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .INFO  எனும் பயனுள்ள தளம் .


இந்த தளம் மிகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதளமாக விளங்குகிறது .



இந்த தளத்தில் சாதரணமாக ஓர் ஆண்டினை உள்ளிட்டு GO  என்பதை கிளிக் செய்தால் அந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இடம்பெற்ற வரலாற்று சம்பவங்களை பட்டியலிடுகிறது இந்த தளம் .

அத்துடன் தரப்படும் சம்பவங்களை பற்றி மேலும் அறிய இணைய இணைப்புக்களையும் ,கூகுளே தேட உதவி சொற்களையும் , தொடர்புடைய படங்களை பார்வையிட வசதியினையும் தருகிறது. தரப்படும் சம்பவங்களுக்கு அருகில் கீழே  உள்ள குறியீடுகளை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியினை பெறலாம்.

இந்த தளத்தில் கால அடிப்படையில் தேடுவது மட்டுமன்றி பிராந்தியங்கள் வாரியாக தேடல் செய்ய முடியும். 
தள முகவரி TIMESEARCH .INFO 





பதிவு பயனுள்ளதாயின் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் வாக்களித்து இந்த பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .



Share
Share

8 comments:

Thava சொன்னது…

thanks

சுதா SJ சொன்னது…

மச்சி நல்ல பகர்வு.... எப்படி பாஸ் இம்புட்டு தகவல்கள் எல்லாம் சேகரிக்கிறீங்க??? நிஜமா ஆச்சரியமா இருக்கு.... சூப்பர் பாஸ்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கீங்களா?
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

இன்றைய நாளில் இடம் பெற்றவை பற்றிய விடயங்களை அறிவதற்கேற்ற அசத்தலான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

M.R சொன்னது…

நல்ல தகவல் நண்பா

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ... வாழ்த்துக்கள்...

stalin wesley சொன்னது…

நல்ல தகவல் நண்பா

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

ஓசூர் ராஜன் சொன்னது…

பயனுள்ள பதிவு! நன்றி சின்னவரே!

கருத்துரையிடுக