ஒரே நேரத்தில் இரண்டு தேடு தளங்களில் தேட 


தேடு தளங்களில் அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்படுவது கூகிள் தேடுதலமாகும். இருப்பினும் யாஹூ , BING , ASK ; AQL  என இன்னும் பல தேடு தளங்களும் எமக்கு இணைய தேடலில் உதவுகின்றன .


இந்த தேடு தளங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு தேடு தளங்களில் முடிவுகளை பெற உதவுகிறது; POLYCOLA .COM  என்ற தேடு தளம்


இதன் மூலம் இரண்டு தேடு தளங்களை தெரிவு செய்து
இணையதளங்கள்,படங்கள் ,வீடியோ மற்றும் சொப்பிங் போன்ற வற்றை தேட முடியும்.இணைப்பிற்கு POLYCOLA .COM  
Share
Share