ANDROID கைத்தொலைபேசிகளில் SKYPE வீடியோ சட் வசதி  
 ANDROID கைத்தொலைபேசிகளில் SKYPE வீடியோ சட் வசதி 
 இதுவரை காலமும் ANDROID கைத்தொலைபேசிகளில் குரல் பரிமாற்ற தொலைத்தொடர்பு வசதியினை SKYPE வழங்கி வந்தது . தற்போது ANDROID தொலைபேசிகளில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியினை வழங்கியுள்ளது . 
இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் அழைக்கும் நபரினை உங்கள் தொலை பேசி திரையில் பார்க்க முடியும் . அத்துடன் ஏற்கனவே வழங்கிய இலவச சட் வசதியுமுண்டு .  























