கணித பயிற்சி மேற்கொள்ள உதவும் மென்பொருள்

கணித திறன்களையும் அவற்றின் செயல்முறைகளையும் கற்று கொள்ள சிறுவர்களுக்கும் ,மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது REKEN TEST எனப்படும் மென்பொருள் .  இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் . அதாவது கூட்டல் ,கழித்தல் ,பெருக்குதல் ,...

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும்...

FUN PHOTO EDITING இணையதளங்கள் 12 

கீழே உள்ள இணையதளங்களை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை வேடிக்கையான முறையில் வடிவமைக்க முடியும். இதில் உள்ளவற்றில் சில இணையதளங்கள் பற்றி இந்த தளத்தில்  ஏற்கனவே விரிவாக  குறிப்பிட்டுள்ளேன் ...

சிறுவர்களுக்கான வீடியோ தளம்

பெரியவர்களுக்கும் சரி சிறியவர்களுக்கும் சரி மிகசிறந்த பொழுதுபோக்கு வீடியோ பார்த்தல்.ஆகும் குழந்தைகள் கணினியில் வீடியோ கட்சிகளை பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கென பிரத்தியேக தளமாகமாகவும்.  சிறுவர்கள் குழந்தைகள் பார்த்து மகிழ்வதற்காக அவர்களுக்கு ஏற்றால் போல பல வீடியோ...

உங்கள் உடல் நலத்தை கண்காணிக்க உதவும் மென்பொருள்

எல்லோருமே நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே அனைவரதும் ஆசை என்னுடைய பிரார்த்தனையும் கூட. நலமுடன் வாழ உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்தம் உங்கள் உடல் நலனை கண்காணித்து பதிவு செய்து உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும்;...

பிரபல ஆன்மிக தலைவர்களின் சமூக வலைத்தள செயற்பாடுகள் 

சமூக வலைத்தளங்கள் பல்கி பெருகிகொண்டிருக்கும்  இந்த கால  கட்டத்தில் பல  நாட்டின் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில்  உலாவி வருகின்றனர் . அனைத்து  தரப்பினரையும்  கவர்ந்துள்ள  இந்த சமூக தொடர்பாடல் வலைத்தலங்களில்  ஆன்மிக தலைவர்களும் ...

Google  books  பதிவிறக்கம் செய்ய மென்பொருள் ;

கூகிள் வழங்கும் கூகிள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கூகிள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG  வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER  என்ற மென்பொருள் உதவுகிறது. ...

ஆன்லைனில் 27 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்யலாம்

YOUTUBE , MEGA VIDEO , VIMEO META CAFE , என எண்ணற்ற வீடியோ தளங்கள் உள்ளன இத்தளங்களில் இருந்து வீடியோ களை தரவிறக்கம் செய்ய பல மென்பொருட்களும் பல இணைய தளங்களும் உதவுகின்றன . இருப்பினும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே வீடியோ க்களை தரவிறக்கம் செய்ய...

ஆபாச தளங்களை உங்கள் கணினியில் தடுக்க எளிய வழி

இணையத்தில் எவ்வளவுதான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும். இததகைய ஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுப்பதற்கு ஏற்கனவே ஓர் பதிவில்...

மூளையின் திறனை விருத்தி செய்ய வழிகள்

மூளையின் செயலாற்றலை அதிகரிக்க செய்ய பின்வரும் செயல்முறைகள் உபகரணங்கள் உதவுகின்றன 1. உடல்பயிற்சியும் சிறந்த உணவும்     நாள்தோறும் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சியும் சிறந்த ஆரோக்கியமான         உணவுகளும் மூளையின் திறனை விருத்தி செய்ய...

ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்

உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 1.FUN EASY ENGLISH அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ...

2D காட்டூன் வீடியோகளை உருவாக்க இலவச மென்பொருள் .

அனைவரையும் கவரும் வகையில் காட்டூன் வீடியோகளை உருவாக்கவும் அவற்றை AVI வடிவத்தில் சேமித்து கொள்ளவும் இலவச மென்பொருளான WEB CARTOON MAKER என்ற மென்பொருள் சிறப்பானதாக உள்ளது. ...

உங்கள் கடவுச்சொல்லின் வலிமையை மதிப்பீடு செய்யும் இணையம்

இணைய சேவைகளை பெறும்போதோ அல்லது ஈமெயில் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம் . இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும் . ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும் . எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக...

FACE BOOK அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள்

சமூக வலைத்தளமான முகநூல் தற்போது 750 மில்லியன் பயனாளர்களை அடைந்துள்ளது. இருப்பினும் கூகுள் அறிமுகம் செய்த சமூக   வலைத்தலத்தினால் அது பெரும் போட்டி நிலையினை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது FACE BOOK  தளம் பல புதிய சேவைகளை வழங்கிவருகிறது....

ஹாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் முழுமையாக பார்க்க சிறந்த தளங்கள் . 

      என்னுடைய  இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள் பற்றிய பதிவிற்கு கிடைத்த வரவேற்பே இந்த ஆங்கில மொழி திரைப்படங்களை பார்க்க உதவும் தளங்களை தேட துண்டியது .   ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களை உங்கள் கணினியில்...

உங்கள் கணினியில் உள்ள நகல் (DUPLICATE ) கோப்புக்களை தேடி அழிக்க மென்பொருள். 

உங்கள் கணினியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால்  கணினியில் உள்ள ஹர்ட் டிஸ்க் இல் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன . இதனால் நாளடைவில் உங்கள் கணினியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணினியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்து கொள்ள...