உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம் 

 ஒருவர் எங்களை வாழ்த்தினால் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி அதுபோலத்தான் மற்றவர்களுக்கும் எனவே மற்றவர்களை வாழ்த்துங்கள். அதுவும் வித்தியாசமான முறையில் என்றால் அதுவும் சிறப்பு தானே.


உங்களின் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் புகைப்படங்களைக்கொண்டு அனிமேஷன் வடிவில் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறன வாழ்த்து அட்டைகளை வடிவமைக்க WWW. CARDFUNK.COM என்ற தளம் உதவுகிறது. 
 இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கான வாழ்த்து வடிவினை  தெரிவுசெய்தால் PREVIEW அருகில் தோன்றும் 


















நீங்களே உங்கள் ஆயுளை குறைக்கலாமா?

இன்றைய இளைஞர் யுவதிகளிடையே மது அருந்துதல் ,புகைத்தல் ஆகியன ஒரு பேஷனாக மாறிவிட்ட நிலை காணப்படுகிறது. 

புகைப்பிடிக்கும் ஒருவருக்கு அவருடைய உடல் உறுப்புகள் அனைத்திலும் பதிப்புக்கள் ஏற்ப்படும். புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் படங்களோடு பாதிப்புக்களை பாருங்கள் ; 

தலைமுடி நிற மாற்றம் அடையும்
 மூளையானது புகைத்தலுக்கு அடிமையான நிலை ஏற்ப்படும் .

பார்வைக்குறைபாடு ஏற்ப்படும் ;அத்துடன் macular degeneration எனப்படும் கண் பதிப்பு ஏற்ப்படும் 



மூக்கு காலப்போக்கில் மனத்தினை நுகர்கின்ற தன்மையினை இழக்கின்றது 
சருமம் தோல் சுருக்கம் ஏற்பட்டு வயது முதிர்ந்த தன்மை தோன்றும் ; 

புகைப்பட தேடலுக்கான வழிகள் 

புகைப்பட தேடலுக்கு எல்லோருக்கும் தெரிந்த வழிகள் கூகிள் இமேஜ் ,யாஹூ இமேஜ் போன்றன இவற்றை போல சிறந்த புகைப்படங்களை பெற பின்வரும் தளங்கள் உதவுகின்றன . 




1. PIC SEARC



       இந்த தேடுதளத்தில் தேடப்படும் படங்களை விரைவாக காண்பிப்பதுடன்    
       அந்த புகைப்படத்தின் அளவினையும் காட்டுகிறது . அத்துடன் 
       புகைப்படங்கள் எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்த தெரிவுசெய்து 
      தேடும் வசதியுமுண்டு இந்த வசதியினை ADVANCED SEARCH மூலம் 
       பெறலாம் 
        தளமுகவரி PIC SEARCH.COM
      

குழந்தைகளுக்கான இணைய உலாவி (BROWSER )


இணையத்தில் தீய விடயங்களை தவிர்த்து உங்கள் சுட்டி குழந்தைகளுக்கு 
நல்ல பல பயனுள்ள பல தகவல்கள் மற்றும் விளையாட்டுக்களை தருகிறது  குழந்தைகள் கணனியில் கற்கவும் விளையாடவும் ஓர் பாதுகாப்பான இணைய உலாவியாக திகழ்கிறது TWEENS BROWSER . 


குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய உலாவியில் காட்டூன் மற்றும் புகைப்படங்களுடன் ஏராளமான பயனுள்ள இணைய தளங்களை தொகுத்து வைத்துள்ளார்கள். 

இணைய BROWSER களின் பக்கவரலாறுகளை நொடியில் அழிக்க BROWSER CLEANER 

உங்கள் கணினியில் பல்வேறுபட்ட இணைய ப்ரௌசெர் களை பயன்படுத்துவீர்கள் அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு ப்ரௌசெர் களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும் . 
இவற்றை அழிக்க கணினியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம் . 

வெளிவந்துள்ளது FIREFOX 5 beta பதிப்பு 


firefox இணைய ப்ரௌசெர் 4 வெளிவந்து குறுகிய காலத்திலே இதனுடைய 5 ஆவது பதிப்பின் பீட்டா பதிப்பினை 20/05 /2011 அன்று மக்களின் பாவனைக்கு வந்துள்ளது . 
இது முன்னையதை காட்டிலும் மேலும் பல வசதிகளுடனும் ,வேகம் மற்றும் செயல்திறன் மிக்கதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனுடன் இணைத்து AURORA என்ற ப்ரௌசெர் வெளியிடப்பட்டுள்ளது . 
இதன் முழுமையான பதிப்பு எதிர்வரும் மாத இறுதியில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 
தரவிறக்கம் செய்ய இங்கே செல்க 

பெரிய கோப்புக்களை அனுப்ப wetransfer  

உங்கள் கணினியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை உங்கள் ஈமெயில் மூலம் அனுப்ப முடியாது. யாஹூ,ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை மட்டுமே அனுப்ப முடியும். 


அனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer . 

சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம் 

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது. 













ஆன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்கள் வடிவமைக்கலாம் 


உங்கள் கணினியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும். 
இந்த தளத்திற்கு செல்க   EPASSPORTPHOTO.COM 

கீழே உள்ளது போன்று தோன்றும் அதிலே நாட்டினையும் புகைப்படத்தினையும் தெரிவு செய்க பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்க 

காதல் மொழி கற்க மிக சிறந்த  இணையம் 

   உலகின் இரண்டாவது சர்வதேச மொழியாக பிரெஞ்சு திகழ்கிறது. இந்த மொழி பிரான்ஸ் மற்றும் கனடா ஆபிரிக்க நாடுகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும்.






இந்த மொழியினை கற்றுகொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் உள்ளவர்களும் 
இந்த மொழியினை பற்றி அறிய விரும்புபவர்களும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று கற்று கொள்ள முடியும். 

இணைப்பிற்கு செல்க 

முக புத்தக புள்ளிவிபர குறிப்புகள் 


 இன்றைய தேதியில் அதிகளவானோரின் பொழுதுபோக்கு தளமாகவும் 
தொடர்பாடல் தளமாகவும் விளங்குவது FACE BOOK தளமாகும். நாளுக்கு 
நாள் வளர்ச்சியும் எழுர்ச்சியும் பெற்று சிறந்து விளங்கும் இந்த தளத்தின்
தற்போதைய பெறுமதி 8 பில்லியன் டொலருக்கும் 11 பில்லியன் 
டொலருக்கும் இடைப்பட்டதாகும். 


    இந்த தளத்தில் தற்போதைய பாவனையாளர்களின் எண்ணிக்கை 500  மில்லியனுக்கும் அதிகமானதாகும். இவர்களில் 30 வீதமானோர் ஐக்கிய அமெரிக்காவை சேர்த்தவர்கள். இந்த தளத்தின் பாவனையாளர்களில் 48 வீதமானோர் 18-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
ஒரு நாளைக்கு 200 மில்லியனுக்கும் அதிகமானோர் கையடக்க தொலை பேசிகளில் FACE BOOK தளத்தினை பார்வையிடுகின்றனர் .அத்துடன் ஒரு 
பாவனையாளர் இந்த தளத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 55 நிமிடங்கள் 
செலவிடுவதாக சொல்லப்படுகிறது . 

வீடியோ எடிட்டிங் செய்ய இலவச இணையம் 

  
வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன 
அனால் ஆன்லைன் இல் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக 
உள்ள போதிலும் அந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படாது. 

உங்களின் FACE BOOK  PROFILE படத்தினை வித்தியாசமாக வடிவமைக்க இரு வழிகள்





இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான 
முக புத்தகம் எனப்படும் FACE BOOK தளத்தில் உங்களின் முகபக்கத்திற்கான புகைப்படத்தினை வித்தியாசமாக இரு இணைய 
தள உதவியுடன் மாற்றியமைக்கலாம். கீழே உள்ள படங்களை பாருங்கள் .








பல்வேறு விளையாட்டுக்களின் புள்ளிவிபரங்கள் தரும் ஓர் இணையம் 

    உலகின் பல பாகங்களிலும் நடக்கின்ற பல்வேறு வகையான விளையாட்டு
தகவல்களை,புள்ளிவிபரங்களை தருகிறது ஓர் தளம்.
இந்த தளத்தில் SOCCERWORLDCUP,HOCKEY,BASKETBALL,TENNIS,CRICKET போன்ற விளையாட்டுக்களின் களநிலவரங்களை அறிய தருகிறது இந்த தளம். 
இணைப்பிற்கு செல்ல Live ஸ்கோர்


40 க்கு மேற்பட்டவீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள்

           
    நீங்கள் YOUTUBE, FACE BOOK, MEGAVIDE, போன்ற வீடியோ 
ஆன்லைன்தளங்களில் வீடியோக்களை பார்க்கும் போது சில 
வீடியோக்கள் உங்களை கவரும் ¨போது அவற்றை தரவிறக்கம்
 செய்ய விருப்பம் ஏற்படும். ஆனால் இத்தகைய தளங்களில் இருந்து வீடியோக்களை ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொருமென்பொருளை 
அல்லது ஒவ்வொரு இணைய உதவி தேவை. 
இத்தகைய 40 க்கு மேற்பட்டவீடியோ தளங்களில் இருந்து 
வீடியோவினை தரவிறக்கம் செய்ய கைகொடுக்கிறது 
FREE MAKE VIDEO DOWNLOADER எனும் மென்பொருள்.

உங்கள் கோப்புக்களை சேமிக்க ஆன்லைன் சேமிப்பு தளங்கள் 

 நீங்கள் உங்கள் கோப்புக்களை இணைய தளங்களில் சேமித்து வைக்க 
முடியும்; அவ்வாறன ஒரு தளம் 
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஆன்லைன் மூலம் 
இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை 
பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம் . இங்கு 5GB அளவுடைய 
கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம் ; அதற்கு மேற்பட்டதாயின் 
கட்டணம் செலுத்த வேண்டும். 



தொலைபேசிகளுக்கான QIK VIDEO CHAT அறிமுகம் 

            


நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது தொலைத்தொடர்பு 
சாதனங்களும் அவை சார்ந்த தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று 
வருகின்றன.


    அந்தவகையில் கையடக்க தொலைபேசிகளில் ஆப்பிள் 
நிறுவனத்தின் I PHONE களில் SKYPE பயன்படுத்தி இருவழி 
வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிந்தது.
அனால் மிக அண்மையில் வீடியோ பரிமாற்றத்துடன் கூடிய 
தொலைத்தொடர்பு வசதியினை கொண்டு QIK என்ற 
தொலைபேசிக்கான மென்பொருள் உள்ளது.

உங்கள் கணனியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் 

                  
 இப்போதெல்லாம் கணினியிலே  எல்லோருக்கும் காலம் 
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக 
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது 
குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான். 
                                            அந்தவகையில் கணினியில் இருந்தவாறே 
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட 
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க 
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIO PLAYER. 



உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம் 


உங்களின் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி
கொள்ள  3 இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

1 ; DUMPR.NET 
     இந்த தளத்தில் உங்களது புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது 
     போன்று மாற்றிகொள்ளலாம். இதற்காக புகைப்படத்தை தெரிவு 
     செய்து கீழே உள்ள CONTINUE  என்பதை கிளிக் செய்தால் உங்கள் 
     படம் பென்சிலால் கீறியது போன்று மற்றம் பெறும்; 


     
   நீங்கள் உங்கள் கணினி யில் இருந்தும் FACEBOOK ,PICASA , FLICKR 
போன்ற தளங்களில் இருந்தும் புகைப்படங்களை தெரிவு செய்யலாம். 
      VISIT ; http://www.dumpr.net/sketch.php
     

கணித பாடம் கற்க இலவச மென்பொருள் 

     

     கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 
                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.


 அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் 
MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள 
வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை 
வெளியிட்டுள்ளது.