MEGA VIDEO தளத்தில் தொடர்ச்சியாக வீடியோ பார்க்க 3 வழிகள் 



இலவசமாக வீடியோ பார்க்க சிறந்த இணைய தளங்களில் ஒன்றாக 
மெகா வீடியோ தளம் விளங்குகிறது . இங்கு திரைப்படங்கள் மற்றும் 
வீடியோக்கள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம். 


 அனால் இந்த தளத்தில் 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக 
வீடியோ பார்க்க முடியும். இந்த குறையினை நிவர்த்தி செய்து 
நீங்கள் முழுமையாக வீடியோ க்களை அல்லது திரைப்படங்களை 
தொடர்ச்சியாக பார்க்க 3 இணைய இணைப்புகளை பயன்படுத்தலாம்.
1. MEGA VIDEO 9.COM 
    http://megavideo9.com/


உங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்


  கணணியை தூய்மைப்படுத்தி அதனது செயல்திறனை அதிகரிக்க
செய்வதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. கணணி பாதுகாப்பு
தொடர்பான பல சேவைகளை IOBIT ADVANCED SYSTEM CARE 4  
என்ற மென்பொருள் தருகிறது; 

                                        இந்த மென்பொருளின் புதிய பதிப்பான 4 மிக 
அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை 2006 ம் 
ஆண்டில் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தரவிறக்கம் 
செய்து பயன்படுத்துகின்றனர். 


இந்த மென்பொருளின் மூலம் கணனியின் உள்ள கோப்புக்களை 
சுத்தப்படுத்துவதுடன் . கணனியில் உள்ள கோளாறுகளை சரிசெய்து 
கணனியின் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது; SPY WARES , 
MALWARES போன்றவற்றையும் அழிக்கின்றது; 

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மிக விரைவில் சந்தையில்

 
    உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனமானது மிக விரைவில் 
சந்தைக்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சந்தைப்
படுத்த தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதத்தில் சந்தைக்கு 5 உற்பத்தி  பொருட்கள் வெளிவருகின்றன 
 இவை யாவும் மிக சிறந்த தரத்துடனும் வித்தியாசமான 
வடிவமைப்புடனும் அறிமுகமாகின்றன இவற்றின் விலை மிக 
அதிகம் என்பது நான் சொல்லமாலே புரிந்திருக்கும். தற்பொழுது 
இவற்றினை ஆன்லைன் சந்தையில் வாங்க மக்கள் போட்ட போட்டி 

 சரி என்னதான் அப்படி அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம் 
1; I WATER 
    துய்மையான நீரை பருகுங்கள் அதுவே உங்களின் உடலில் பல 
பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்; இதற்காக கண்ட கண்ட 
நீரினை பருகுவது சால சிறந்ததல்ல.இதற்காகவே வருகிறது 
ஆப்பிள் தயாரிப்பான குடிநீர் ; இதில் அனைத்து ஊட்ட சத்துக்களும் 
நிறைந்துள்ளது; ( விட்டமீன் A தொடக்கம் Z வரை )


அறிமுகமாகிறது SONY நிறுவனத்தின் TABLET PC

                                     
                                               TABLET PC  சாதனங்களை  உலகின் முக்கிய 
நிறுவனங்களான APPLE - IPAD , BLACK BERRY - PLAY BOOK ,MOTOROLA -
XOOM ,ACER- LEONIA TAB , LENOVO-THINK PAD , SAMSUNG- GALAXY TAB
என்ற பெயர்களில் தயாரித்து தப்ளேட் சந்தையில் கடுமையாக 
மோதி வருகின்றன . 
                     இந்த கடும் போட்டி நிறைந்த சந்தையில் இலத்திரனியல் 
சாதனா உற்பத்தி நிறுவனமான சோனி நிறுவனமும் தனது 2 
வகையான தப்ளேட் PC களை சந்தைப்படுத்த போவதாக
 அறிவித்துள்ளது. 

புகைப்பட வடிவமைப்புக்கு முத்தான மூன்று தளங்கள்

    எல்லோருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் 
என்றும் மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்று
எண்ணம் உள்ளது. 
                            புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் 
 வடிவமைப்பிற்கு ஏராளமான தளங்கள் உள்ளன அவற்றில்
இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் இங்கே பதிவு செய்துள்ளேன். 

1. LOONA PIX.COM

http://www.loonapix.com/

   இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ 
பிரேம் , அனிமேஷன் ,காலன்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். 
இத்தளத்தில் வடிவமைக்க்கப்படும் புகைப்படங்களை உங்கள் 
நண்பர்களுக்கு இமெயில் மூலம் இததலத்தில் இருந்தே செய்யலாம். 

YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய

YOU TUBE தளத்தில் இருந்து வீடியோ வினை நீக்கி ஆடியோ வினை 
மட்டும் MP3 வடிவில் உங்கள் கணனியில் எந்த மென் பொருளுமின்றி 
தரவிறக்கம் செய்யல்லாம். 

முதலில் YOUTUBE தளத்திற்கு சென்று நீங்கள் ஆடியோ வாக தரவிறக்கம் 
செய்ய விரும்பும் வீடியோ வின் URL கோட்டினை கோப்பி செய்து 
கொள்ளுங்கள் 
பின்னர் இந்த தளத்திற்கு செல்லுங்கள் 
LISTEN TO YOUTUBE .COM 
http://www.listentoyoutube.com/index.php  

TITANIC திரைப்படம் தமிழில் மீள் பதிப்பு

தலைப்பை பார்த்து குழம்பிபோய் வந்திருப்பிங்க சரி வாங்க 
ஆற அமர இருந்து (வேலை இருந்தால் முடிச்சிட்டு வாங்க)
படத்த பார்த்து செல்லுங்கள் . 
இது tittanic திரைப்படத்தின் தமிழ் ரீ மேக் நகைச்சுவை வெளியிடு 
மிக அழகாக உதட்டசைவுக்கு குரல் கொடுத்து இருக்கிறார்கள். 
முழு திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளை கொண்டு ஒரு 
கதையினை உருவாக்கி வடிவமைத்திருக்கிறார்கள். 


 

G MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைக்கலாம்





G MAIL இன் பின்னணியில் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைக்கலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை 
தொடருங்கள். 
goto setting menu - click themes tab பின்னர் இடது பக்கம் கீழே உள்ள 
create your owntheme click செய்க . 
பின்னர் தோன்றும் புதிய திரையில் 3 ஆவதாக உள்ள லிங்க் கிளிக் 
செய்து கொள்க 

கையடக்க தொலைபேசிகளுக்கான ANTIVIRUS மென்பொருட்க ள்.

                         இன்றைய தகவல் பரிமாற்ற உலகில் கையடக்க 
தொலைபேசிகளின் பவனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக 
அமைகிறது. ஒவ்வொரு நாளும் ,ஒவ்வொரு பொழுதும் இயங்கிக்
கொண்டுதான் இருக்கின்றன . 
                            இப்போதெல்லாம் கையட்டக்க தொலைபேசிகளிலே 
அத்தனை வசதிகளையும் உட்புகுத்தி வருகிறார்கள். இவ்வாறு வசதிகள் 
அதிகரிக்க கையடக்க தொலைபேசிகளுக்கான ஆபத்துக்களும் 
அதிகரிக்கின்றன அவ்வாறான ஆபத்துக்களில் ஒன்றுதான் வைரஸ் 
என்பதாகும். 
                      இவற்றில் இருந்து புதிய வகை தொலைபேசிகளுக்கு 
(smart phone ) பாதுகாப்பளிக்க ANTI VIRUS மென்பொருட்கள் உள்ளன. 
1 AVG ANTI VIRUS - 

ஆபாச தளங்களை உங்கள் கணனியில் தடுக்க

                             இன்றைய உலகில் இணைய பயன்பாடு அதிகரித்து 
வருகின்ற போதிலும் அதன் அதிகரிப்புக்கு ஏற்றால் போல் ஆபாச 
தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த ஆபாச தளங்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது 
பெற்றோரின் பங்கு ஆகும். 

                          உங்கள் கணனியில் ஆபாச தளங்களை தடுக்க 
K9WEBPROTECTION என்ற தளத்தில் சென்று இணைய தளங்களை 
வடிகட்டும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம்
இந்த வசதியினை பெறமுடியும்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவினை மேம்படுத்த ஒரு சமூக வலைத்தளம்.


இன்றைய உலகம் சமூக வலைத்தளங்களின் யுகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது . அமெரிக்காவின் ஒபாமா தொடங்கி பக்கத்து வீட்டு 
பாட்டி வரை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் கணக்கு 
வைத்திருக்கும் அளவுக்கு மாற்றியிருக்கிறது இந்த சமூக 
வலைத்தளங்கள். face book , blog , twitter, skype ,tagged என அடுக்கி 
கொண்டே போகலாம் . 
            இந்த பட்டியலில் 2010 கடைசி காலப்பகுதியில் உள்
நுழைந்திருக்கிறது  EDMODO.COM  பார்ப்பதற்கு face book போல 
தோன்றுகிற இந்த தளம்.

YOU TUBE தளத்தில் இருந்து மென் பொருளின்றி வீடியோ வினை தரவிறக்கம் செய்ய 10 வழிகள்


வீடியோ காட்சிகளை பார்க்கவும் , மற்றவர்களுடன் பகிர்ந்து
 கொள்ளவும் உதவும் ஒரு மிக சிறந்த தளமாக திகழ்கிறது YOU TUBE 
 தளம் . இங்கே உள்ள வீடியோ காட்சிகளை  மென்பொருளின் 
துணையின்றி தரவிறக்கம் செய்ய 
பின்வரும் வழிகள் உதவுகின்றன. 




1. keepvid . இந்த தளத்தில் URL  பாக்ஸ் இனுள் நீங்கள் தரவிறக்கம் 
    செய்ய விரும்பும் வீடியோ காட்சியின் URL கோட்டினை பேஸ்ட்
 செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம் 
http://keepvid.com/

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்



 மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற
 சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் 
மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு 
இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் 
அது மிகையாகது . 
                      இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் 
வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு 
செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்
(கீழே உள்ள படத்தினை காண்க )

இலவசமாக மென்பொருளை தரவிறக்கம் செய்ய சிறந்த பத்து இணைய தளங்கள்



நீங்கள் பல இணைய தளங்களில் இருந்து உங்களுக்கு தேவையான 
மென்பொருட்களை தரவிறக்கம் செய்திருப்பிர்கள். 
இலவசமாக மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய பல தளங்கள் 
காணப்படுகின்றன அவற்றில் சிறந்த பத்து இணையதளங்கள் 
பற்றியதாகவே இன்றைய பதிவு . இப் பதிவு உங்களுக்கு
 பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். இந்த ஒவ்வொரு 
தளங்களிலும் எண்ணற்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன  WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Cnet download 

 http://download.cnet.com/windows/

அன்புள்ள அம்மாவுக்கு

தாயே நான் உன்னை பிரிந்து 
தொலை துரத்தில் இருப்பதால் தான் 
என் தலையில் எல்லா துக்கங்களும் 
தூங்காது விழித்திருக்கின்றன 

பல கைகள் சேர்த்து செய்த 
மெத்தையில் படுத்திருக்கிறேன் 
உன்மடியில் மட்டும் தான்
 நான் துங்கியிருக்கிறேன்.  

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்



நான் படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் .
படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ அல்லது தமிழ் 10  இல்லோ
வாக்களிக்க மறக்காதீர்கள் . ஏனெனில் மற்றவர்களுக்கும் உதவும் 

என்பதால் . 








1. நம்பிக்கையைத் தூண்டும்  வழிகள்.
     அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை
      வரிசைப்படுத்து.
    சிறப்பான வழிகளை தேர்வு செய்.
     வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
    தினமும் எப்படி செய்வதென எழுது..
    தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
    தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், 
    வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
    தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
    மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப்
    பயிற்சியில் ஈடுபடு. .
 2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்
    டுதலை  வழங்கி    வெற்றி பெறு..

முக புத்தகத்திற்கான சில குறிப்புகள்



 1. உங்களின் face book இல் உள்ள  தேவையற்ற application ஐ
    நீக்குவதற்கு அக்கௌன்ட் இல் சென்று privacy செட்டிங்
    இல் சென்று application  செட்டிங்  இல் அளிக்க வேண்டிய
   application  படத்தில் காட்டியவாறு தோன்றும் கீழ் காணப்படும்
    புள்ளடியினை கிளிக் செய்வதன் மூலம் அழிக்கலாம்.


பிரபலமான நிறுவனங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பயன்படுத்திய வணிக முத்திரை (லோகோ )

           நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை
   பொதுமக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளவதன்
   மூலம் அவ் உற்பத்தி பொருட்களின் விற்பனையினை அதிகரிக்க
   முடியும். என்பதுடன் போட்டி பொருட்கள் மத்தியில் தமது
   உற்பத்தி பொருளினை அடையாளப்படுத்தவும் வணிக
 முத்திரையினை வியாபர நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன
  இவை இலட்சனை ஆகவோ அல்லது எழுத்துக்கலகவோ
  அமையலாம் .
       அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற 10 நிறுவனங்களின்
வியாபார முத்திரைகள் பல்வேறுபட்ட காலங்களில் மற்றம்
எவ்வாறான மாற்றங்களை கொண்டிருந்தன என்பது பற்றிய
ஒரு பதிவு

1 . shell  


     எரிபொருள் விற்பனை மைய நிறுவனமானது 1900  ம்
     ஆண்டில் இருந்து வணிக முத்திரையினை பயன்படுத்துகிறது.
    1948  ம் ஆண்டிற்கு பின்னரே தற்போது பயன்படுத்தப்படும்
    சிவப்பு மஞ்சள் நிறங்கள் லோகோ வில் கொண்டுவரப்பட்டது.





 

உலக நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு

பல்வேறுபட்ட நாடுகளில் ஆண்  பெண் களின் முக அமைப்பு
வித்தியாசமானதாக காணப்படும் என்பது நாம் அறிந்ததே ;
 41  நாடுகளில் சராசரி பெண்களின் முக அமைப்பு  இவ்வாறு
தான் இருக்கும் என கணணி மென்பொருளின் உதவியுடன்
வடிவமைத்திருகிரார்கள் .
     இப்  புகைப்படங்களில் இந்தியா ,சவுத் இந்தியன் பெண்களும்
உள்ளடக்கம் .


உங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இணையம்

இந்த வாழ்க்கை பல  போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருக்கி
றது போராட்டங்களை வெற்றி கொண்டு வாழ்வது தான்
முழுமையான வெற்றி கரமான வாழ்க்கையாக அமைகிறது .
                                            போராட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
தொடர்ந்து வரும் பொது சலித்துப்போய் எனக்கு சாவே வராத
என்று சொல்பவர்கள் உண்டு . அவர்களுக்கு ஒன்றை சொல்லி
கொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு
உண்டு அதனை கண்டு பிடித்து அதன்மூலம்வாழ்க்கையை
சுவாரசியமாக மாற்றுங்கள் .


இருப்பதில் மகிழ்ச்சி கொள்.....நிம்மதி கிட்டும்...


குருவானவரிடம் ஒருவன் வந்தான்.
‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப
சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான்.
 எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’


முதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்

உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டி நாளை
மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை
இந்திய அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டாவது உலக
கின்னத்துக்காக மோதும் ஆசியா அணிகள்
என்பதுடன் உலக கிண்ண வரலாற்றில்
முதன் முதலாக இறுதிபோட்டியில் ஆசிய அணிகள்
மோதுகின்றன;



 இந்த உலக கிண்ண போட்டியினை இரு நாட்டின்
ஜனாதிபதிகளும் கண்டு களிப்பார்கள் . இதற்காக
இலங்கை ஜனாதிபதி இன்று மும்பை புறப்பட்டு
சென்றுள்ளார் . இவர் இலங்கை வீரர்களை சந்தித்து
அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிப்பார் .

சொந்த மண்ணில் உலக கிண்ணத்தினை வெற்றி கொள்ள
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் . சிறப்பாக சச்சினுக்கு
எனது வாழ்த்துக்கள்