கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் (EXTENSIONS)மற்றும் வலை பயன்பாடுகள்
தற்போது பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுளின் குரோம் உலாவி திகழ்கிறது. இந்த உலாவியில் பயன்பாட்டின் தன்மையை அதிகரிக்க பல நீட்சிகளை கூகுளின் ச்ரோமே வெப் ஸ்டோர் மூலம் பெற்று பயன்படுத்த முடியும் .
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் சில நீட்சிகளையும் ,வலை பயன்பாடுகையும் தருகிறேன் .
கருத்துரைகள் ,விளம்பரங்கள் எதுவுமின்றி YOUTUBE வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது இந்த குரோம் வலை பயன்பாடு . இதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளில் பயனுள்ள வீடியோகளை காட்சிப்படுத்த முடியும் .
2 . GRAPH .TK
மிக இலகுவாக கணித வரைபடங்களை உருவாக்க சிறந்ததாக அமைகிறது இந்த வலைப்பயன்பாடு . இங்குள்ள + சின்னத்தை கிளிக் செய்வதன் மூலம் புதிய சமன்பாடுகளை சேர்த்து அதன் பெறுமானங்களை மாற்றி வரைபுகளை உருவாக்கலாம் .
3 . SNAPIFI
இதன் மூலம் இணையங்களில் படிக்கும் போது ஏதேனும் ஓர் சொல் பற்றி மேலும் அறிய அது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள உதவுகிறது. கீழே உள்ள வீடியோ பாருங்கள் .
சொற்களின் பொருளினை தெரிந்துகொள்ள உதவுகிறது .
பதிவு பயனுடையதாயின் மறக்காமல் இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்து பலரை சென்றடைய உதவுங்கள் .
Tweet | Share |
2 comments:
நன்றி சகோதரம்... அகராதி நீட்சி எனக்கு உபயொகமானதே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்
வணக்கம் நண்பா, புது வீட்டிற்கு அல்லது புதுத் தளத்திற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் தொழில்நுட்ப பதிவுகளை வழங்கிட வாழ்த்துக்கள் சகோ.
கூகிள் குரோமின் பயன்கள் பற்றிய நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
கருத்துரையிடுக