ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க


வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது .பிரபல வீடியோ தளங்களான YOU TUBE ,DAILYMOTION போன்ற தளங்களில் இருந்து வீடியோகள் தொகுக்கப்பட்டுள்ளன . இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான ஆவண படங்களை தொகுத்து உங்களுக்கான பக்கத்தை உருவாக்க முடியும் . 


ART, ASIA, CRIME, HELTH, HISTORY என பல்வேறுபட்ட தலைப்புகளில் வீடியோ தொகுக்கபட்டுள்ளன . அத்துடன் இந்த தளத்தில் வீடியோ பார்ப்பதற்கு உங்களை பதிவு செய்தல் அவசியமில்லை . 

தள முகவரி / DOCUMENTARY TUBE .COM 

Share
Share

8 comments:

பெயரில்லா சொன்னது…

///////////////////
/// பயனுள்ள /////
/// தகவலுக்கு/////
/// நன்றி ////
//////////////////

koodal bala சொன்னது…

நல்ல அறிமுகம் !

Kumaran சொன்னது…

நல்ல பயனுள்ள அறிமுகம்.நன்றி.

விமலன் சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
இப்படி ஓர் தகவலைத் தேடிக் கொண்டிருந்தேன்,
உண்மையிலே டாக்குமெண்டரி வீடியோக்களைப் பார்க்க மிகவும் சூப்பரான ஐடியாவினை கொடுத்திருக்கிறீங்க.

லிங்கை புக் மார்க் பண்ணியிருக்கேன்.

நன்றி.

காட்டான் சொன்னது…

வணக்கம் தமேஸ் நலமா..?
நல்லதோர் தகவல்  ஆனாலும் இதெற்கெல்லாம் நேரம் இல்லையப்பு.. ;-) 

Vetrimagal சொன்னது…

I was searching for this kind of lead for weeks.

Thanks a lot.

ஹேமா சொன்னது…

எனக்கும் மிகவும் பிடித்த விஷயம்.நன்றி தமேஷ்!

கருத்துரையிடுக