இணைய உலாவிகளின் வரலாறு (விளக்கப்படம் )
இன்று எத்தனையோ இணைய உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலானோரின் தெரிவு GOOGLE CHROME ,FIREFOX என்பதாகவே அமைகிறது .
GOOGLE CHROME உலாவியின் முதல் பதிப்பு 2008 இல் வெளியீடு செய்யப்பட்டது .
1994 இல் NETCAPS இணைய உலாவி வெளியீடு செய்யப்பட்ட பின்னரே 1995 இல்
IE வெளியீடு செய்யப்பட்டது .
இணைய உலாவிகளின் அறிமுகம் ,அவற்றின் வளர்ச்சி , அவற்றின் செல்வாக்கு என்பவற்றை கீழே உள்ள விளக்கம்படம் காட்டுகிறது .
பிரபலமான இணைய உலாவிகளின் அறிமுகம் விளக்கும் படம்
சில புதிய இணைய உலாவிகள் சின்னங்கள்

Tweet | Share |
6 comments:
மொத்த அலசலையும் அறிந்து கொண்டேன் .. நன்றிங்க சின்னவரே
அருமையான தகவல் சிரத்தையோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா
தகவல்கள் களஞ்சியமாய்...
மச்சி... நீ ஒரு நடமாடும் அறிவு..... ரியலி குட் .... தேங்க்ஸ் .
வணக்கம் நண்பா,
இணையத்தில் உலவுவதற்காக நாம் கடந்து வந்த பாதையினை அழகுறத் தொகுத்து தந்திருக்கிறீங்க.
நன்றி.
இணைய உலாவிகள்....தமிழாக்கம் அருமை தமேஷ் !
கருத்துரையிடுக