FACE BOOK தொடர்பான சுவாரசிய தகவல்கள், அதன் வளர்ச்சி பாதை


சமூக வலைத்தளங்களில் 800 மில்லியன் பயனாளர்களை கொண்டு மிகப்பெரும் சமூக தொடர்பாடல் வலைத்தளமாக FACE BOOK தளம் விளங்குகிறது. காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது இந்த தளம் . 
ஆரம்ப காலத்தில் FACE BOOK தளத்தின் முகப்பு தோற்றம் 

தற்போது FACE BOOK தளமானது அனைவருக்கும் TIME LINE முகப்பு தோற்றத்தினை அமுல்படுத்தியுள்ளது அதன் வடிவம் 

FACE BOOK தளத்தின் பரிணாம வளர்ச்சியினை 2006 ம் ஆண்டு முதல் தருகிறது இந்த விளக்கப்படம் . இந்த படத்தின் மூலம் தளத்தின் முக்கிய மாற்றங்களை கால வரிசைப்படி தொகுக்கபட்டுள்ளது. 
The Evolution of Facebook Features


FACE BOOK தளத்தின் சமீபத்திய பயனாளர்களின் புள்ளிவிபரங்களை காட்டுகிறது கீழே உள்ள படம் . 
இப்புட்டு பேரு இருந்தாங்க அப்புட்டு பெரும் நல்லவங்களா என்ன ? உங்கள் FACE BOOK தளம் எவ்வாறு தாக்கப்படலாம் என்பதையும் உங்கள் முக பக்கத்தினை பாதுகாக்க 6  வழிமுறைகளை தருகிறது கீழே உள்ள படம் . 






மிக நீண்ட தூரம் வந்திருப்பிங்க  நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள உங்களுக்கு நவீன வசதிகள் கொண்ட FACE BOOK   கட்டில் ஒன்று பிளாக்கர் நண்பன் அப்துல் பசித்   உதவியுடன்.




நண்பர்களே இப்புட்டு தூரம் வந்ததுக்கு நன்றிகள் பல அப்படியே இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும்  பரிந்துரை செய்து பலரை சென்றடைய உதவுங்கள் . 




Share
Share