இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணைய தளங்கள்
இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லா வசதிகளையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது . அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் பல சுகாதார பிரச்சனைகளையும் , புதிய புதிய நோய்களையும் எம் வாழ்வில் சந்திக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு ,சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறே உங்கள் மின்னஞ்சல் முகவரியில் கொண்டு வந்து தருகிறது இந்த இணையத்தளங்கள் .
இந்த இணையத்தளங்களில் உங்கள் வினாக்களை TYPE செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் குறிப்பிட்டு இந்த தளங்களில் சமர்பித்தால் ஓர் குறுகிய கால இடைவெளியில் உங்களுக்கான பதில் வந்து சேரும் .
இலவச மருத்துவ ஆலோசனை பெற உதவும் தளங்கள் .
100 தொடக்கம் 1000 வரையான சொற்களை பயன்படுத்தி வினாக்களை அனுப்ப முடியும் .
இந்த தளத்தில் உங்கள் கேள்விக்கான பதில் 72 மணி நேரத்தில் வந்து சேரும்
முன்பு http://mahaa-mahan.blogspot.com/ எனும் முகவரியில் சின்னவன் எனும் பெயரில் வெளிவந்த தளம் தற்போது http://www.tamiltechguide.com/ எனும் முகவரிக்கு மாற்றப்பட்டு TAMIL TECH GUIDE எனும் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் .
உங்களின் ஆதரவும் நீங்கள் கொடுத்த உற்சாகத்தினையும் தொடர்தும் வழங்குவீர்கள் என்பது அடியேன் சின்னவனின் நம்பிக்கையாகும்.
இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்து பதிவு பலரை சென்றடைய உதவுங்கள் .
Tweet | Share |
5 comments:
இந்த மாதிரி மருத்துவ இணையத்தளங்களை நீண்ட நாட்களாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.சிரமத்தை கொடுக்காமல் நல்ல தளங்களை தாங்களே வழங்கிவிட்டீர்கள்.இது அனைவருக்கும் பயனான தகவல்..நன்றி..தொடரட்டும் தங்கள் பணி.பாராட்டுக்கள்.
இன்னும் சிறக்க
வா
ழ்
த்
து
க்
க
ள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள் பல..
வணக்கம் நண்பா,
மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான நல்லதோர் பயனுள்ள பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. நன்றி.
மீண்டும் புதிய தளத்தினுள் நுழைந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா,
தொடர்ந்தும் எழுதுங்கள்.
கருத்துரையிடுக