YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்ய உதவும் TOOLBAR
நாம் MP3 மற்றும் MP4 வடிவில் பல இணையத்தளங்கள் ,மென்பொருட்களின் உதவியுடன் YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்யலாம் . இருப்பினும் மிக விரைவாக ஒரு கிளிக் மூலம் டூல்பார் ஒன்றின் உதவியுடன் YOUTUBE வீடியோகளை MP3 மற்றும் MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் .
YTBYCLICK என்ற டூல்பார் மூலம் YOUTUBE தளத்தில் இருந்து வீடியோகளை தரவிறக்கம் செய்யலாம் . இந்த டூல்பரினை ச்ரோமே ,IE ,பைர்பாக்ஸ் போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.
இந்த லிங்க் சென்று உங்கள் உலாவியில் இந்த டூல்பாரை நிறுவி கொள்க .
இந்த டூல்பாரில் உள்ள தேடல் பெட்டியிலே உங்களுக்கான வீடியோகளை தேட முடியும் . தெரிவுசெய்யப்பட்ட வீடியோகளை தரவிறக்கம் செய்ய டூல்பாரில் உள்ள ICON களை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கு புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு செய்த வீடியோ தரவிறக்கம் தொடங்கும் .
அப்புறமென்ன நண்பர்களே உங்களின் ஆதரவு என்றைக்கும் இருக்கட்டும் .
தரவிறக்க முகவரி http://www.youtubebyclick.com/
Tweet | Share |
4 comments:
பயனுள்ள நீட்சி ...
நல்ல பயனுள்ள டூல்பார்..நன்றி.
தகவலுக்கு நன்றி நண்பா
==================================
மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?
மிக வும் நன்றி நண்பரே
கருத்துரையிடுக