உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் .
புதிய ஆண்டான 2012 இல் காலடி எடுத்து இப்போது தான் வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டில் உலகம் அழிவடையப்போகிறது என ஆரட்சியாளர்களும், ஜோதிடர்களும் சொல்லிவருகிறார்கள் . உலகம் அழியாது பாதுகாப்பதும் , அதன் நெடு நாள் நிலைத்திருப்பதுமே எங்கள் அனைவரினதும் பிரார்தனையாயிருக்கிறது .
எது எப்படியோ உலகம் அழிவடையும் போது எப்படியான மாற்றங்கள் நிகழும் ,எவ்வாறு அழிவடையும் என காட்டும் கற்பனை கலைப்படைப்புகளை இங்கே இந்த பதிவில் தொகுத்துள்ளேன் . மிக அதிர்ச்சியையை ஏற்படுத்தும் வகையில் தத்துருவமாக உருவாக்கப்பட்டுள்ளது . படங்கள் கூகிள் உதவியடன் பெறப்பட்டது .
Tweet | Share |
8 comments:
ஏங்க உலகம் உண்மையாவே இப்படிதான் அழியுமா..எப்பனு சரியா தெரிஞ்சா இப்பவே போர்வைய போர்த்திபடுத்துருவேன்..
இந்த புகைப்படங்களை கணினியில் சேமிக்க போகிறேன். ரொம்ப நன்றி/
படங்களை பார்த்து இப்படிதான் அழியுமோ என்று பயமாக இருக்கிறது
படங்கள் பிரமாண்டமாய்
கொஞ்சம் பயமுறுத்துவது போலத்தான்
இருக்குது நண்பரே...
அதுசரி...ஏற்கனவே எல்லாரும் பயத்தோட இருக்கினம்.இந்தப் படங்களையும் பாத்திட்டா இனி அவ்வளவுதான்.உலகமாவது அழியிறதாவது.அட்டூழியங்களால நிரம்பி வழியுது உலகம் !
வணக்கம் நண்பா,
கொடூரமான விடயங்களைக் கூட படங்கள் மூலம் பதிவிட்டிருக்கிறாங்களே. பார்க்க பயமாக இருக்கு.
வாவ் ...
எப்பவுமே இதற்கு சாத்தியமில்லை சகோ ஏனென்றால் மனிதன் மனிதனை கொன்று கொண்டிருப்பாதல் இயற்கை ஒரு நாளும் கொல்லாது..
நண்பா நம்ம ஊரு எப்படி அழியும்-ன்னு படத்தை காணோம் ....
எல்லாம் வெளிநாட்டு படமா இருக்கும் ?/ ஹிஹி
கருத்துரையிடுக