வலைப்பதிவாளர்களுக்கு பயன்படும் கூகிள் குரோம் நீட்சிகள் மற்றும் வலை பயன்பாடுகள் .


கடந்த வாரம் என் தளத்தில் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் சில கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் பற்றி பதிவிட்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் வலைப்பதிவாளர்களுக்கும் இணையத்தள வடிவமைப்பளருக்கும் உதவும் பயனுள்ள நீட்சிகள் .



1 . MEASURELT 
  இந்த நீட்சியானது ஒரு வலைப்பக்கத்தின் எமக்கு தேவையான பகுதியின் நீள,உயரத்தினை அளக்க பயன்படும் .


2 . PAGERANKSTATUS 
   இதனை நிறுவுவதன் மூலம் நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் தற்போதைய தளத்தின் PAGE  RANK ,ALEXA RANK  போன்றதகவல்களை பெறலாம் .


3 . DOMAINTYPE 
மிக எளிதாக உங்களுக்கு தேவையான டொமைன் பெயரின் கிடைக்கும் தன்மையை அறிய உதவுகிறது .


4 . AWESOME SCREEN SHOT 
    தேவையான பகுதியை படம் பிடித்து கொள்ளவும் முக்கியமான தகவல்களை ,செய்திகளை வெளிப்படுத்த கோடுகள் மற்றும் வட்டம் ,செவ்வக அமைப்புகளை பயன்படுத்த உதவுகிறது .


சந்தர்ப்பம் கிடைக்கும் போது மேலும் பதிவிடுகிறேன் .

இந்த பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் வாக்களிக்க தவறாதீர்கள் . 

Share
Share

4 comments:

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் நண்பா,

நீங்கள் பகிர்ந்திருக்கும் விடயங்கள் ஏலவே எனக்கு அறிமுகமாகியிருந்தாலும் பயனுள்ள பதிவினை விளக்கமாக கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

Thanks for sharing bro...

ஹேமா சொன்னது…

இதுபற்றித் தேடுபவர்களுக்கு மிகவும் மிகவும் பயனுள்ள பதிவுகள் தருகிறீர்கள் தமேஷ் !

Thava சொன்னது…

காலை வணக்கம்,
பல நல்ல தகவல்களை வழங்கியுள்ளீர்கள்.நன்றி.பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துரையிடுக