கிரிக்கெட் விளையாட்டினை நேரடியாக பார்க்க உதவும் தளங்கள்
நம்மவர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டுக்களில் கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டாகும். தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடக இந்தியா விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது.
நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்கள் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப்படும் போது தொலைக்காட்ச்சியில் தொடர்ச்சியாக பார்ப்பது என்பது சிரமமானதே. உங்கள் கணினியில் இணைய இணைப்பின் மூலம் ஆன்லைனில் நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்களை பார்த்து ரசிக்க மிக சிறந்த தளங்களின் தொகுப்பு.
தற்போது நடைபெறும் போட்டிகளை நேரடியாக பார்க்க இந்த தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் சேனல்களை தெரிவு செய்து பார்க்க முடியும் .
இந்த தளத்தின் முகப்பிலே நேரடி ஒளிபரப்பு காட்டப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் போட்டிகளின் விபரங்களையும் இந்த தளம் தருகிறது.
இந்த தளத்தில் உள்ள லிங்க் களை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக போட்டிகளை உங்கள் கணினி திரையில் பார்க்கலாம் .
இந்த தளத்தில் HD தரத்தில் வீடியோ பார்க்க முடியும் . இந்த தளத்தினை திறந்த உடனே தற்போது இடம் பெறும் போட்டி காண்பிக்கப்படும் .
நண்பர்களே WATCH ONLINE CRICKET. IN இந்த தளத்திலும் நேரடியாக பார்க்க முடியும் . நான் பரீட்சித்து பார்த்த போது எனக்கு வீடியோ தோன்ற நீண்ட நேரம் எடுக்கிறது . நீங்கள் பரீட்சித்து பாருங்கள் .
இந்த தளத்தில் சென்று தற்போது நடைபெறும் போட்டியின் இணைப்பினை கிளிக் செய்து பின்னர் எதாவது ஒரு சர்வர் தெரிவு செய்து CONTINUE என்பதை கிளிக் செய்து பார்க்க முடியும் .
நண்பர்களே பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்தில் பரிந்துரை செய்து உதவுங்கள் .
நண்பர்களுடன் இந்த பதிவினை பகிர

Tweet | Share |
3 comments:
hqlive.net.. இதிலே தான் நான் பாக்கிறது ..தகவலுக்கு நன்றி நண்பரே.
கிரிகெட் ரசிகர்களுக்கு பயன் படும் பதிவு ..
தகவலுக்கு நன்றி நண்பரே
கருத்துரையிடுக