இந்தியாவிற்குள் பயண திட்டத்தை செயற்படுத்த உதவும் தளம்
இந்திய நகரங்களுக்கிடையே விரைவானதும் ,குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளவும் எமக்கு வழிகாட்டியாகவும் ,எமது பயண திட்டங்களை முன்கூட்டியே செயற்படுத்தவும் உதவுகிறது WWW.90DI.COM எனும் தளம் .
இந்த இணைய உதவியுடன் விமானம் ,புகையிரதம் ,பேரூந்து என அனைத்து வகையிலும் பயண வசதியை தேடல் செய்ய முடியும் . புறப்படும் நேரம் , காலம் ,கட்டணம் என்பவற்றை கொண்டு பயண திட்டத்தை குறைந்த செலவில் திட்டமிட முடியும் .
தள முகவரி http://www.90di.com

Tweet | Share |
2 comments:
நல்ல பயனுள்ள தகவல் .. நன்றி
good site
T H A N K S
கருத்துரையிடுக