உங்கள் வலைத்தளத்திற்கு ANDROID APPS நீங்களே சுலபமாக உருவாக்க
ANDROID பயனாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . அதன் அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ANDROID சந்தையில் அதிகரித்து வருகின்றன .
உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைத்தளத்தை ANDROID APP ஆகா வடிமைப்பதன் மூலம் உங்களின் வலைத்தளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும் .
ANDROID APPS இணை மிக எளிதாகவும் விரைவாகவும் நீங்களும் உங்கள் தளத்திற்கு ANDROID APP வடிவமைக்க APPSGEYSER என்ற தளம் உங்களுக்கு துணை புரிகிறது . இதற்கு நிரலாக்கல் பற்றிய அறிவு தேவையில்லை .
இந்த தளத்தில் இரண்டு படி முறைகளில் உங்களுக்கான APP தயாரகிவும் .
முதல் படி
உங்கள் தளம் பற்றிய அடிப்படை தகவலை பதிந்து கொள்ளுதல் . அதாவது உங்கள் தளத்தின் பெயர் , தளமுகவரி ,விபரம் என்பவற்றை உள்ளீடு செய்தல் .
இரண்டாவது படி
இந்த படி நிலையில் கணக்கு நிபந்தனைகளை ஏற்று உங்களின் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யவும் ,பயன்படுத்தவும் சமர்பித்தல் ஆகும் .
கீழே உள்ள வீடியோ எவ்வாறு உங்கள் தளத்திற்கு ANDROID APPS உருவாக்குவது என தெளிவுபடுத்துகிறது .
மேலும் இந்த தள உதவியுடன் உங்களின் APPS தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் புள்ளிவிபரங்களையும் பெறலாம் .
தள முகவரி http://www.appsgeyser.com/
Tweet | Share |
5 comments:
அசத்தலான தகவல் பாஸ்
பகிர்வுக்கு நன்றீ
நல்ல அருமையான பயனுள்ள தகவலை பதிவாக வழங்கிய தங்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
பாஸ் வழமையா சொல்லுறதுதான்... சூப்பர் தகவல். இப்போ எல்லாம் யாரும் ஏதும் தகவல் கேட்டா நான் உங்க ப்ளாக் தான் கொடுக்கிறேன்.... சூப்பர் பாஸ்
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
நல்ல தகவல்கள் தாறீங்கள் தமேஷ்.நீங்கள் இதைப்பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறீர்களா ?
கருத்துரையிடுக