வலைப்பதிவாளர்களுக்கு பயன்படும் கூகிள் குரோம் நீட்சிகள் மற்றும் வலை பயன்பாடுகள் .

கடந்த வாரம் என் தளத்தில் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் சில கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் பற்றி பதிவிட்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் வலைப்பதிவாளர்களுக்கும் இணையத்தள வடிவமைப்பளருக்கும் உதவும் பயனுள்ள நீட்சிகள் ...

மிக சிறந்த தளங்களின் தொகுப்பினை தரும் 474747

எப்போதும் சிறந்தவற்றை பயன்படுத்தவே எல்லோரும் விருப்பம் கொள்கிறோம். இணையத்தில் கூகிள் தேடல் மூலம் எமக்கு தேவையான தளங்களை தேடி பெற்று கொள்ள முடியும். எனினும் மிக சுலபமாக மிக சிறந்த தளங்களை கண்டு பிடிக்க உதவுகிறது 474747 ...

ஆவண படங்களை முழுமையாக இணையத்தில் பார்க்க

வரலாற்று தொகுப்புக்களை வீடியோவாக கொண்ட ஆவண படங்களை முழுமையாக ஆன்லைனில் பார்க்க DOCUMENTATY TUBE சிறந்த தளமாக விளங்குகிறது ...

FACE BOOK தொடர்பான சுவாரசிய தகவல்கள், அதன் வளர்ச்சி பாதை

சமூக வலைத்தளங்களில் 800 மில்லியன் பயனாளர்களை கொண்டு மிகப்பெரும் சமூக தொடர்பாடல் வலைத்தளமாக FACE BOOK தளம் விளங்குகிறது. காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது இந்த தளம் . ஆரம்ப காலத்தில் FACE BOOK தளத்தின்...

கிரிக்கெட் விளையாட்டினை நேரடியாக பார்க்க உதவும் தளங்கள்

நம்மவர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டுக்களில் கிரிக்கெட் மிக முக்கியமான விளையாட்டாகும். தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடக இந்தியா விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது.  நேரடியாக கிரிக்கெட் விளையாட்டுக்கள் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பப்படும் போது தொலைக்காட்ச்சியில்...

FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க

  மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன .  இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது . எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான,...

YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்ய உதவும் TOOLBAR

நாம் MP3 மற்றும் MP4 வடிவில் பல இணையத்தளங்கள் ,மென்பொருட்களின் உதவியுடன் YOUTUBE வீடியோகளை பதிவிறக்கம் செய்யலாம் . இருப்பினும் மிக விரைவாக ஒரு கிளிக் மூலம் டூல்பார் ஒன்றின் உதவியுடன் YOUTUBE  வீடியோகளை MP3 மற்றும் MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் .&nb...

இந்தியாவிற்குள் பயண திட்டத்தை செயற்படுத்த உதவும் தளம்

இந்திய நகரங்களுக்கிடையே விரைவானதும் ,குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளவும் எமக்கு வழிகாட்டியாகவும் ,எமது பயண திட்டங்களை முன்கூட்டியே செயற்படுத்தவும் உதவுகிறது WWW.90DI.COM எனும் தளம் .&nb...

இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற சிறந்த இணைய தளங்கள்

இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லா வசதிகளையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது . அந்த வகையில் நம் அன்றாட வாழ்வில் பல சுகாதார பிரச்சனைகளையும் , புதிய புதிய நோய்களையும் எம் வாழ்வில் சந்திக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு ,சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறே...

கூகிள் குரோம் உலாவியின் பயனுள்ள நீட்சிகள் (EXTENSIONS)மற்றும் வலை பயன்பாடுகள்

தற்போது பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் இணைய உலாவியாக கூகுளின் குரோம் உலாவி திகழ்கிறது. இந்த உலாவியில் பயன்பாட்டின் தன்மையை அதிகரிக்க பல நீட்சிகளை கூகுளின் ச்ரோமே வெப் ஸ்டோர் மூலம் பெற்று பயன்படுத்த முடியும் .  மாணவர்களுக்கும்...

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான சிறந்த MUSIC PLAYERS

சிறந்த இசையை தரவல்லதும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்பட வல்ல சிறந்த MUSIC PLAYERS அவற்றின் தரவிறக்க சுட்டிகளுடன் இந்த பதிவில் பகிர்துள்ளேன் . ...

உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் .

  புதிய ஆண்டான 2012  இல் காலடி எடுத்து இப்போது தான் வைத்திருக்கிறோம்.இந்த ஆண்டில் உலகம் அழிவடையப்போகிறது என ஆரட்சியாளர்களும், ஜோதிடர்களும் சொல்லிவருகிறார்கள் . உலகம் அழியாது பாதுகாப்பதும் , அதன் நெடு நாள் நிலைத்திருப்பதுமே எங்கள் அனைவரினதும் பிரார்தனையாயிருக்கிறது...

உங்கள் வலைத்தளத்திற்கு ANDROID APPS நீங்களே சுலபமாக உருவாக்க 

ANDROID பயனாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . அதன் அதிகரிப்புக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ANDROID சந்தையில் அதிகரித்து வருகின்றன . உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைத்தளத்தை ANDROID APP  ஆகா வடிமைப்பதன் மூலம் உங்களின் வலைத்தளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையை...

இணைய உலாவிகளின் வரலாறு (விளக்கப்படம் )

இன்று எத்தனையோ இணைய உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலானோரின் தெரிவு GOOGLE CHROME ,FIREFOX என்பதாகவே அமைகிறது . GOOGLE CHROME உலாவியின் முதல் பதிப்பு 2008 இல் வெளியீடு செய்யப்பட்டது . 1994 இல் NETCAPS இணைய உலாவி வெளியீடு செய்யப்பட்ட...