YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க
மிக சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்கும் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளை தொலைக்காட்ச்சியில் பார்ப்பது போன்று பார்க்க YOUTUBE தளத்தின் அசத்தலான இலவச சேவையாக YOUTUBE LEAN BACK விளங்குகின்றது .
இந்த வசதி மூலம் உங்கள் கணினியின் முழுத்திரையிலும் வீடியோ பார்க்க முடிவத்துடன் மேலும் பல அட்டகாசமான வசதிகளையும் கொண்டுள்ளது . அவை
DISCOVER CHANNELS - வீடியோகளின் உள்ளடக்க பிரிவுகளை தெரிவு செய்யும் வசதி
SERCH - அனைத்து வகை வீடியோகளையும் தேடும் வசதி அத்துடன் HD தரத்திலான வீடியோகளை மிக இலகுவாக தேட முடியும் .
MY YOUTUBE - ஏற்கனவே நீங்கள் பார்த்த வீடியோகளை இங்கே பார்கலாம் .
RECOMMENDATIONS - நீங்கள் பரிந்துரை செய்த வீடியோகளின் தொகுப்பினை காட்டுகிறது .
அத்துடன் PLAY,PAUSE,STOP, NEXT, FORWARD,PREVIOUS போன்ற வசதிகளை செயற்படுத்த முடிவதுடன் LIKE ,DISLIKE செய்யவும் முடியும் .
மிக வேகமான செயற்பாட்டு திறன் கொண்டதாக உள்ளது .
தள முகவரி LEAN BACK
நண்பர்களே! இந்த பதிவு பயனுள்ளதாயின் பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .
Tweet | Share |
11 comments:
அருமையான சேவையை என்னை போன்றவர்களுக்கு உதவியாக நல்ல பதிவாக்கி தந்துள்ள தங்களுக்கு எனது நன்றிகள்/
அருமையாக உள்ளது. தகவலுக்கு நன்றி நண்பா!
மிகவும் அருமையானதும், மகிழ்ச்சியானதுமான செய்தி சொன்ன, தமேஷுக்கு ஸ்பெஷல் நன்றி
நல்ல தகவல். இனி படம் பார்ப்பது போல பார்க்கலாம்.!!
நன்றி நண்பா
வணக்கம் நண்பா,
யூடியூப் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள சேதியினைக் கொடுத்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி நண்பா.
அருமையான தகவல் நண்பா.
தகவலுக்கு நன்றி நண்பா...வாழ்த்துக்கள்...
அருமையான தகவல் நண்பா.
Learn Windows Servers.. Very Good Article
இது உண்மையில் சந்தோஷமான செய்தி தமேஷ்.எனக்கு உதவி செய்வேன் என்று சொன்னதற்கும் நன்றி தமேஷ்.தேவை வரும்போது கேட்கிறேன் !
கருத்துரையிடுக