MICRO SOFT நிறுவனத்தின் விண்டோஸ் 8 லோகோ அறிமுகம் .


மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கான புதிய லோகோ வினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லோகோவானது முன்னர் பயன்படுத்தபட்டு வந்த லோகோக்களில் இருந்து பெரிதும் வேறுபாடு கொண்டதாக வடிவமைக்க பட்டுள்ளது. கடந்த லோகோக்களில் இருந்த நீலம்,பச்சை ,சிவப்பு ,மஞ்சள் ஆகிய நிறங்கள் நீக்கபட்டுள்ளதுடன் கொடி போன்ற தோற்றத்தையும் நீக்கியுள்ளது .


 தற்போது வெளியிடப்பட்ட லோகோ யன்னல் போன்ற தோற்றத்தை கொண்ட சின்னத்தையும்  விண்டோஸ் 8 எனும் எழுத்துக்கள் கொண்டதாக அமைந்துள்ளது.  

மைக்ரோ சொப்ட் நிறுவனம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை தனது விண்டோஸ் இயங்கு தளத்திற்கு பயன்படுத்தி வந்த லோகோகளின் அமைப்பினை கீழே காண்க 


WINDOS  STARTER LOGO 

விண்டோஸ் 3 .1 LOGO 

முதலில் நீலம், பச்சை ,மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களின் அறிமுகத்துடன் கூடிய கொடி அசைவது போன்ற தோற்றத்துடன் லோகோ 1992 இல் அறிமுகம் செய்தது . 

விண்டோஸ் 1995 

மேக கூட்டங்களின் பின்னணியுடன் கொன்ட சிறிய மேம்படுத்தல் வசதி கொண்டதாக வடிவமைக்கபட்டது . 

விண்டோஸ் 1998 

விண்டோஸ் எனும் எழுத்துக்களை நீக்கி ஓர் லேசான முன்னேற்றம் . 

விண்டோஸ் 2000 

நிறமாற்ற வேறுபாடுகள் கொண்ட பெட்டிகளின் இணைப்பினை கொண்டதான  வடிவமைப்பு 

விண்டோஸ் XP 

நிறபெட்டிகளின் வெளிக்கோடுகள் நீக்கிய வடிவமைப்பு 

விண்டோஸ் விஸ்ட 

ஓர் வட்டத்தின் மையத்தில் நிறபெட்டிகளை உட்புகுத்தப்பட்டுள்ளது . 

விண்டோஸ் 7 

பிரகாசமான வெளிச்ச உடுருவல் கொண்ட வடிவமைப்பு 

விண்டோஸ் 8 
நிற அமைப்புகள் நீக்கிய வடிவமைப்பு 

நண்பர்களே! இந்த பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .

Share
Share

7 comments:

பெயரில்லா சொன்னது…

விண்டோஸ் 8 லோகோ நல்லா பண்ணிஇருக்காங்க ... பகிர்வுக்கு நன்றி நண்பா

மகேந்திரன் சொன்னது…

தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே..

Thava சொன்னது…

நல்ல பதிவு...புது தகவலை சிறப்பாக வழங்கிய தங்களுக்கு எனது நன்றிகள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
விண்டோஸ் ஏழு பத்தி புதிய தகவலை கொடுத்திருக்கிறீங்க. நானும் வெயிட் பண்றேன்.

வந்ததும் எப்படீன்னு பார்த்திடலாமில்லே..

சுதா SJ சொன்னது…

மச்சி... கலக்கலாய் புது புது தகவல்களை அள்ளி அள்ளி வளங்குறீங்க.... சூப்பர் சூப்பர்

பெயரில்லா சொன்னது…

புதிய தகவலுக்கு நன்றி நண்பரே...

sarujan சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பரே

கருத்துரையிடுக