G MAIL செய்திகளை திறக்காமல் PREVIEW மூலம் படிக்கலாம்.


உங்களுக்கு வருகின்ற G MAIL செய்திகளை திறக்காமல் அந்த செய்தியினை PREVIEW மூலம் குறித்த மெயிலில் உள்ள செய்தியினை அறிந்து கொள்ள முடியும்.  சிறிய பக்கத்தில் உங்கள் G மெயிலில் உள்ள செய்தியினை பார்க்க படிக்க முடியும். இதன் மூலம் உங்கள் செய்திகளை ஒவ்வொன்றாக திறந்து படிக்கும் நேரத்தை மீதப்படுத்த முடியும் . 


இந்த வசதியினை ஏற்படுத்த பின்வரும் செயல் முறையை கையாள்க. 

உங்கள் G மெயில் கணக்கில் உள் நுழைந்து கொள்க 

பின்ன்னர் OPTION என்பதை கிளிக் செய்க (வலது பக்க மேல் மூலையில் காணப்படும் )

பின்னர் MAIL SETTINGS என்பதை கிளிக் செய்து LABS  என்பதை தெரிவு செய்க . 

பின்னர் MESSAGE SNEAK PEEK என்பதில் ENABLE என்பதை கிளிக் செய்து SAVE  செய்து கொள்ளவும் . 

இப்போது உங்கள் மின்னஞ்சலில் பார்க்க வேண்டிய செய்தியின் மீது வலது கிளிக் செய்தால் சிறிய பக்கத்தில் மின்னஞ்சல் செய்தியை பார்க்கலாம் . 


நண்பர்களே இந்த பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .



Share
Share

5 comments:

Admin சொன்னது…

புதிய தகவல். நன்றி நண்பா!

Thava சொன்னது…

சிறப்பான ஐடியாக்களை தங்களிடமே அறிந்துக்கொள்கிறேன்..இது பலருக்கு பயனுள்ளதாக அமையும்..நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்

ஹேமா சொன்னது…

எத்தனை வசதிகள்.நேரமும் மிச்சம் !

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,

ஜீமெயிலின் புதிய வசதி பற்றி அருமையான அறிமுகப் பதிவினை தந்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி.
நானும் ட்ரை பண்றேன்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பதிவு

கருத்துரையிடுக