காதலர் தினத்தை சிறப்பிக்க கூகுளின் இதயம்


இந்த மாதம் 14 ம் திகதி காதலர் தினம் நெருங்கிவருகிறது. இந்த தருணத்தில் மிக சிறந்த தேடல் முடிவுகளை தரும் கூகிள் காதலர் தினத்தினை சிறப்பிக்க தனது தேடல் முடிவுகளை தரும் தேடல் தளத்தில் இதயம் ஒன்றினை வழங்கி ஆச்சரியப்படுத்துகிறது. 


காதலர் தின பரிசினை காண்பதற்கு கீழே உள்ள கணித முறை சமன்பாடினை COPY செய்து கூகிள் தேடல் பெட்டியில் PASTE  செய்து ENTER KEY அழுத்துங்கள் . 

sqrt(cos(1.5x))*cos(200x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5 

இப்போது கீழே உள்ளது போன்று இதயம் வரைபடத்தினை அவதானிக்கலாம். 



இந்த இதய வரைபடத்தினை குரோம் , சபாரி, FIREFOX  இணைய உலாவிகளில் பெறமுடியும் . 
இந்த தகவலை உங்கள் அன்புக்குரியவருக்கு பகிர்ந்து கூகிள் தளத்துடன் காதலர் தினத்தினை கொண்டாடி மகிழ்க .   எனது காதலர் தின நல் வாழ்த்துக்களும் ஒரு இதயம் வரைபடமும் . 

Sometimes we make love with our eyes.
Sometimes we make love with our hands.
Sometimes we make love with our bodies.
Always we make love with our hearts.
Happy Valentine Day

உங்கள் காதலியை அசத்த சிறந்த அன்பளிப்புகள் இந்த பதிவினையும் நீங்கள் இந்த தளத்தில் படிக்கலாம் .

நண்பர்களே! இந்த பதிவு பயனுள்ளதாயின் பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .

Share
Share

6 comments:

stalin wesley சொன்னது…

thanks friend ..

Thava சொன்னது…

காதலர் தினத்துக்கு நல்ல பதிவா தந்துட்டீங்க..நன்று...நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,

காதலர்களுக்கு வேட்டையாக கூகிள் அன்பு மழைப் பரிசு கொடுக்கிறதே!

பகிர்விற்கு நன்றி மச்சி.

காட்டான் சொன்னது…

:-) thanks

ஹேமா சொன்னது…

தமேஷ் அழகாயிருக்கு.எனக்கு எதுவுமே விளங்கேல்ல.முடிந்தால் நேரமிருந்தால் எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது தமேஷ் !

Mahan.Thamesh சொன்னது…

ஹேமா says:
2/12/2012 1:05 PM
தமேஷ் அழகாயிருக்கு.எனக்கு எதுவுமே விளங்கேல்ல.முடிந்தால் நேரமிருந்தால் எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது தமேஷ் !

இந்த பதிவில் பெரிதாக ஒன்றும் இல்லை அக்கா கூகிள் தேடு தள பக்கத்தில் தேடல் பெட்டியில் மேலே உள்ள கணித சமன்பாடினை கொடுத்து தேடினால் இந்த இதயம் வருகிறது. அப்புட்டு தான் . எனக்கு தெரிந்தால் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவேன் நேரம் இருக்கும் போது. MAHAN.THAMESH30@GMAIL.COM

கருத்துரையிடுக