இலவச அவஸ்ட் ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு - AVAST 7 BETA


பல்வேறுபட்ட ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் பாவனையில் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருளாகும். இந்த ஆன்ட்டி வைரசின் புதிய பதிப்பு அவஸ்ட் 7 பீட்டா  தற்போது வெளியாகியுள்ளது. இந்த மென்பொருளின் சிறப்பு 
  1. ஆன்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அளிக்கின்றது.
  2. கணினியில் புதிய வைரஸ்களை நுழைய விடாமல் தடுத்து அளிக்கின்றது .
  3. வேகமாக பைல்களை ஸ்கேன் செய்யும் வசதி    
புதிய பதிப்பின் மூலம் உலாவி பாதுகாப்பு மேம்படுத்தல்கள் ,FILE REB வசதி , SANDBOX மற்றும் AUTOSANDBOX மேம்படுத்தல் வசதிகளுடன் மேலும் பல சிறப்புகளை கொண்டு வெளிவந்துள்ளது.


விண்டோஸ் 8 PREVIEW தளத்தில் இயங்கும் தன்மை கொண்டது .

தரவிறக்கம் செய்ய AVAST 7 BET

நண்பர்களே! இந்த பதிவு பயனுள்ளதாயின் பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .

Share
Share

4 comments:

Kumaran சொன்னது…

இது போன்ற மென்பொருள்கள் அவசியமாக இன்றைய சூழலில் தேவைப்படுகின்றன..அதை இலவசமாக வழங்கும் தங்களுக்கு எனது நன்றிகளோடு வாழ்த்துக்கள் சகோ.தொடருங்கள்.

சைக்கோ திரை விமர்சனம்

நிரூபன் சொன்னது…

வணக்கம்
நண்பா,
டெம்பிளேட் கமெண்ட் அல்ல
அனைத்து கணினிப் பாவனையாளர்களுக்கும் அவசியமான ஓர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க,
மிக்க நன்றி,.

ஓட்டுப் பட்டைகள் எல்லாம் கலர்புல்லா இருக்கே.

stalin wesley சொன்னது…

நானும் அவாஸ்ட் தான் பயன்படுத்துகிறேன் ...புதிய பதிப்பை அறிமுக படுத்தியமைக்கு நன்றி நண்பா ..

படங்களின் வட்ட தொடு உணர்வு

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! சொன்னது…

பயனுள்ள பதிவு.நன்றி வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக