நீங்கள் விரும்பியவாறு FACE BOOK TIME LINE கவர் வடிவமைக்க சிறந்த தளங்கள் .
மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன .
இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது .
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன .
இந்த தளத்தில் உங்கள் விருப்பபடி பல்வேறு பட்ட படங்களை உள்ளீடு செய்து விரும்பியவாறு கவர் வடிவமைக்க முடியும். அத்துடன் படங்களை திருப்புதல் , சுருக்குதல் , எழுத்துக்களை சேர்க்க முடியும் .
பல்வேறுபட்ட படங்களை கொண்ட முகப்பு தோற்றத்தை வடிவமைக்க முடியும்.
உங்கள் படங்கள் ,எழுத்துக்களை கொண்டு தரப்பட்ட மாதிரி வடிவமைப்புகளில் உங்கள் முகப்பு தோற்றத்தை வடிவமைக்க உதவுகிறது இந்த தளம் .
உயர்தரமான படங்களை தெரிவு செய்ய முடியும் இந்த தளத்தில் .
இது எடிட்டிங் வசதி கொண்ட ஓர் தளமாகும் . இதனை பற்றி நான் முன்னர் விரிவாக குறிப்பிட்டுள்ளேன் . லிங்க்
நண்பர்களே இந்த பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் பரிந்துரை செய்து உதவுங்கள் .
Tweet | Share |
1 comments:
தகவலுக்கு நன்றி நண்பா! நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பார்க்கிறேன்.
கருத்துரையிடுக