போலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்

இப்போதெல்லாம் நாளந்த செய்திகளில் போலி FACE BOOK பாவனையாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் விசமத்தனமான செயற்பாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன . இத்தைகைய விசமத்தனமான மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து எம்மையும் எமது FACE BOOK கணக்கினையும் பாதுகாப்பது அவசியமாகிறது...