இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 



அன்புள்ளம் கொண்ட வாசகர்கள் , வலையுலக நண்பர்கள் , அன்பர்கள்  அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக . 




புதிய ஆண்டிலும் உங்களின் ஆதரவை நாடும் 
சின்னவன் 

அண்ட்ரைய்டு (APPS )  செயலிகளை உங்கள் கணினியில் இயக்கலாம் 


அண்ட்ரைய்டு ரசிகர்கள் தங்களுடைய கணினியில்  அண்ட்ரைய்டு செயலிகளை இயக்க முடியும் . 


இதற்கு BLUESTACKS என்ற WINDOS இயங்கு  தளத்திற்கான மென்பொருள் உதவுகிறது . 117MB அளவுடைய இந்த மென்பொருளை இதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று DOWNLOAD NOW என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து நிறுவிகொள்க. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்ய சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் .

உங்கள் இணையத்தளம் அல்லது வலைத்தளத்திற்கு லோகோ சுலபமாக வடிவமைக்க


நாளுக்கு நாள் புதிது புதிதாக இணையத்தளங்களும் ,வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன . எனவே மற்ற இணைய தளங்களில் இருந்து உங்கள் தளத்தினை வேறுபடுத்தி கொள்ள மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் இணையத்தளங்களிற்கு லோகோக்கள் உருவாக்கப்பட வேண்டும் .


         அனால் அனைவராலும் கலைத்திறன் கொண்ட லோகோக்க்களை உருவாக்குவது என்பது கடினம் . எனவே உங்கள் தளத்திற்கு சிறந்த லோகோக்களை உருவாக்க LOGOTYPEMAKER என்ற தளம் உதவுகிறது . 




இந்த தளத்தின் உதவியுடன் உங்கள் இணையத்தளங்களுக்கு மட்டுமல்ல வணிக நிறுவனங்களுக்கும் லோகோக்களை வடிவமைக்க உதவும் . 

உங்கள் கடவுச்சொல்(PASSWORD பாதுகாப்பானதா?


இணைய சேவைகளை பெறும்போதோ அல்லது ஈமெயில் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம் . இத்தகைய கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும் . ஏனெனில் உங்கள் கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும் . எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் வேண்டும்.

கிறிஸ்துமஸ் இணைய தளங்கள் - வாழ்த்துக்களுடன் சின்னவன் 


உலகெங்குமுள்ள அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானதும் சிறப்பு வாய்ததுமான பண்டிகையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.



                                     மனிதர்களை ரட்சிப்பதற்காக தேவமைந்தன் மானிட 
வடிவில் தொழுவத்தில் தோன்றிய நாள் . இந்த நாளை உலக மக்கள் நாளைய தினம் கொண்டாட தயாராகி வருகிறது . 


நாளைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய சில பயனுள்ள கிறிஸ்துமஸ் இணைய தளங்களை இந்த பதிவில் என் வாசகர்களுக்கும் , நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக பதிவிடுகிறேன் .

FACE BOOK TIMELINE சிறந்த முகப்பு தோற்றங்கள் . 


FACE BOOK சமூக வலைத்தளம் தனது சோதனை முயற்சியில் இருந்த TIMELINE தோற்றத்தை அனைத்து பாவனையாளரும் பயன்படுத்தும் வகையில் மிக அண்மையில் வெளியிட்டு வைத்துள்ளது. 


இருப்பினும் இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு பலர் பயன்படுத்தி வருகின்றனர் .
இந்த வசதியினை பயன்படுத்தாதோர் இந்த லிங்க் சென்று GET TIMELINE என்பதை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . இது பற்றி மேலும் அறிய இந்த தளத்தில் பாருங்கள் .



ஒரே நேரத்தில் இரண்டு தேடு தளங்களில் தேட 


தேடு தளங்களில் அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்படுவது கூகிள் தேடுதலமாகும். இருப்பினும் யாஹூ , BING , ASK ; AQL  என இன்னும் பல தேடு தளங்களும் எமக்கு இணைய தேடலில் உதவுகின்றன .


இந்த தேடு தளங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு தேடு தளங்களில் முடிவுகளை பெற உதவுகிறது; POLYCOLA .COM  என்ற தேடு தளம்

 கால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம். 





உலக வரலாற்றில் கடந்தகாலங்களில் பல்வேறுபட்ட காலங்களில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று தகவல்களை காலவரிசைப்படி திரட்டி தருகிறது. TIMESEARCH .INFO  எனும் பயனுள்ள தளம் .


இந்த தளம் மிகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதளமாக விளங்குகிறது .

உங்கள் கணினியை பாதுகாக்க Advanced  System  Care 5 புதிய பதிப்பு 


கணினியினை பாதுகாத்து அதனது செயல் திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 மிக அண்மையில் வெளிவந்துள்ளது.

இந்த மென் பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணினியின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது .