Android தொலைபேசிக்கான சிறந்த இலவச போட்டோ கிராப் apps
தற்போது கூகிள் நிறுவனத்தின் android தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து செல்கிறது. இதன் அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறுபட்ட android தொலைபேசிகளுக்கான அப்ளிகேசன்களும் உருவாக்கபடுகின்றன. ஒவ்வொரு தேவைக்கும் பல செயலிகள் இருந்தாலும் புகைப்பட வடிவமைப்புக்கு சிறந்த 5 அப்ளிகேசன்கள் இவற்றை கூகிள் play store மூலம் பெறமுடியும்.