இந்திய தொலைக்காட்சி நிகழ்சிகள் youtube தளத்தில் தற்போது 19000 க்கு மேல்
சிறந்த பொழுது போக்கு தளமானதும் வீடியோ பகிர்வு தளமாகியதுமான YOUTUBE தளத்தில் தற்போது இந்திய முழுவதுமான பிரபல தொலைக்காட்சிகளின் நிகழ்சிகளின் வீடியோ பாகங்கள் 19000 க்கு மேல் சேர்கபட்டுள்ளன.
இந்திய முழுவதுமான தொலைகாட்சிகளின் 300 தொலைக்காட்சி நிகழ்சிகளின் வீடியோகளையே கொண்டுள்ளது. இத்தகைய நிகழ்சிகள் இந்தி ,தமிழ் ,தெலுங்கு ,பங்காளி ,குஜராத்தி ,பஞ்சாபி ஆகிய மொழிகளை கொண்டனவாகும்.
அத்துடன் சோனி என்டேர்டைன்மென்ட் ,ஸ்டார் இந்திய IMAGINE டிவி , விகடன் ஆகியவற்றின் தயாரிப்புகள் முன்னிலை பெறுகின்றன .
இந்த முகவரி உதவுகிறது இந்த தளத்தில் உங்கள் மொழியினை மாற்றுவதன் மூலம் விரும்பிய மொழியில் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்கலாம்.

Tweet | Share |
2 comments:
வணக்கம் நண்பா,
நல்லா இருக்கீங்களா?
தமிழ்த் தொலைக்காட்சிப் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஓர் சேதியினை பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி.
Thanks for sharing bro....
கருத்துரையிடுக