FACE BOOK FUN . FACE BOOK தளத்தில் BLANK STATUS போடுவது எப்படி,?


அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் சமூக இணையத்தளமான FACE BOOK தளத்தில் சில வேடிக்கைகளை கையாள முடியும். அந்த வகையில் கடந்த பதிவில் FACE BOOK CHAT இல் சிம்போல்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்றைய பதிவில் உங்கள் பக்கத்தில் அல்லது நண்பர்களின் பக்கத்தில் வெற்று ச்டேடுஸ் (BLANK STATUS) பகிர்ந்து  கொள்ள முடியும் . 

உங்கள் FACE BOOK கணக்கினை திறந்துகொண்டு  உங்கள் STATUS பகுதியில் 
@[0:0: ] சிவப்பு எழுத்தில் உள்ளதை டைப் செய்யுங்கள். பின்னர் ENTER செய்தால் வெற்று STATUS தோன்றும்.



 இதே போன்று உங்கள் நண்பர்களின் பக்கத்திலும் பகிர முடியும் . 
இது ஒரு உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு வேடிக்கையாகும் . 




Share
Share

3 comments:

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பா,
நான் நலமே.
நீங்கள் நலமா?

நீண்ட நாளின் பின்னர் வந்திருக்கேன்! பேஸ்புக் ஸ்டேட்டஸ் பத்தி உண்மையிலே ஆச்சரியப்பட வைத்திருக்கிறீங்க.

பெயரில்லா சொன்னது…

நான் FACEBOOK இலிருந்து விலகி இன்றோடு எழு நாட்கள்...இன்னும் எழு நாளில் I am a free bird...-:)

Admin சொன்னது…

ஹா...ஹா...ஹா... இப்போது தான் செய்து பார்த்தேன். சூப்பரா இருக்கு நண்பா!

கருத்துரையிடுக