FACE BOOK CHAT இல் SYMBOL களை பயன்படுத்துவதற்கான குறியீடுகள்
FACE BOOK தளம் இப்போது எல்லோருடைய வாழ்விலும் ஓர் அங்கமாக மாறியுள்ளது . இத்தகைய FACE BOOK தளத்தின் CHAT OR மெசேஜ் ஊடான தகவல் பரிமாற்றத்தின் போது சில அடையாள சித்திரங்களை (சிம்போல்) பயன்படுத்துவதற்கான குறியீடு எழுத்துக்கள் கீழே உள்ளன .
இந்த குறியீடு எழுத்துக்களை COPY செய்து CHAT OR மெசேஜ் பெட்டியில் பேஸ்ட் செய்து ENTER செய்தால் சிம்போல் தோன்றும் அத்துடன் நீங்கள் அனுப்பும் நபருக்கும் சென்றடையும்.
இத்தகைய குறியீடுகளை உங்கள் கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியாது . கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும் .
சிம்போல் களுக்கான குறியீட்டு எழுத்துக்கள்
[[f9.laugh]]
[[f9.sad]]
[[f9.angry]]
[[f9.sleepy]]
[[f9.shock]]
[[f9.kiss]]
[[f9.inlove]]
[[f9.pizza]]
[[f9.coffee]]
[[f9.rain]]
[[f9.bomb]]
[[f9.sun]]
[[f9.heart]]
[[f9.heartbreak]]
[[f9.doctor]]
[[f9.ghost]]
[[f9.brb]]
[[f9.gift]]
[[f9.adore]]
[[f9.angel]]
[[f9.baloons]]
[[f9.bowl]]
[[f9.cake]]
[[f9.callme]]
[[f9.clap]]
[[f9.confused]]
[[f9.curllip]]
[[f9.devilface]]
[[f9.lying]]
[[f9.rofl]]
[[f9.billiard]]
[[f9.cakepiece]]
[[f9.rosedown]]
[[f9.shutmouth]]
[[f9.shy]]
[[f9.silly]]
[[f9.tongue1]]
[[f9.fastfood]]
[[f9.ring]]
[[f9.plate]]
[[f9.candle]]
[[f9.party]]
Tweet | Share |
3 comments:
அருமையான பதிவு...தொடர்கிறோம்.
http://www.tamilogy.com
good share
ஃபேஸ்புக்கில் பொம்மை ஃபேஸா?
பேஷா இருக்கே.. ஹி..ஹி..
நட்புடன்
கவிதை காதலன்
கருத்துரையிடுக