படங்கள் .வீடியோ கிளிப் மற்றும் ஒலி வடிவங்கள் கொண்டு வீடியோகளை உருவாக்க ez vid மென்பொருள்


உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடியோ கோப்புகளை உருவாக்கி அவற்றை youtube தளத்தில் மிக சுலபமாக அப்லோடு செய்ய உதவுகிறது இந்த இலவச வீடியோ maker  மென்பொருள். அத்துடன் இந்த மென்பொருளின் உதவியுடன் படங்கள், வீடியோ கிளிப் கள், என்பவற்றை கொண்டு வீடியோ தொகுப்பினை உருவாக்கி கொள்ள முடிவதுடன் அவற்றிற்கு உங்கள் ஒலி வடிவங்களையும் சேர்க்க முடியும். இதன் சிறப்புக்கள் 

^படங்கள் மற்றும் வீடியோ சேர்க்க முடிவதுடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றால் போல ஒழுங்கமைக்க முடியும். 

ஆடியோ சேர்க்க முடிவதுடன் உங்கள் குரல் பதிவுகளையும் சேர்கும் வசதி

நீங்கள் உருவாக்கும் வீடியோ கோப்புக்களுக்கு தலைப்பு மற்றும் விளங்கங்களை சேர்க்க முடியும் . 

மற்றும் எளிதாக youtube  தளத்தில் அப்லோடு செய்யும் வசதி. உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலமே அப்லோடு செய்யும் வசதி. 

எப்பிடி செயல்படுத்துவது என்பதை கீழே உள்ள வீடியோ மூலம் காண்க ; 


தரவிறக்கம் செய்ய தள முகவரி www.ezvid.com


Share
Share

1 comments:

பெயரில்லா சொன்னது…

நன்றி தமேஷ் அண்ணா ....

கருத்துரையிடுக