அனைத்து கூகிள் தயாரிப்புக்களை தேடி பெற WDYL

     
கூகிள் சுமார் 60 க்கு மேற்பட்ட ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. கூகிள் தனது முகப்பு பக்கத்தில் தான் வழங்கும் பிரதான சேவைகளை வழங்கியுள்ளது . ஜிமெயில் , YOUTUBE , கூகிள்+, பிளாக்கர் , என பலவற்றை கொண்டிருக்கிறது . 
        நீங்கள் கூகிள் தேடுதளம் மூலம் படங்கள் , வீடியோ க்கள் என்பவற்றை இணையதளங்கள் என்பவற்றை தேடல் செய்ய முடியும் . கூகிள் வழங்கும் தயாரிப்புக்களை தேடி பெற WDYL (What Do You Love  ) என்ற தளம் கூகுளால் செயற்படுத்தபடுகிறது; 

  சிறந்த இலவச சேவை வழங்கும் இணையத்தளங்களின் பட்டியல் தரும் இணையம்

 சிறிய இடைவேளையின் பின்னர் சிறப்பான தளம் ஒன்றுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே . 


 பரந்துவிரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேறுபட்ட
  சேவைகளை இலவசமாக வழங்குகின்றது. அவ்வாறான இலவசபயனுள்ள
    தளங்களில் சிறந்த தளங்களை மக்களின் விருப்ப தெரிவுகளோடு பட்டியல் படுத்த்துகிறது CATCHFREE.COM எனும் இணையம்.
   
    இந்த தளத்தில் இணையங்களை பல்வேறுபட்ட தலைப்புக்களில் பட்டியலிடுகிறது . மிகப்பெரிய கோப்புக்களை அனுப்ப , முழுமையாக திரைப்படம் பார்க்க , குரல் அழைப்புக்களை மேற்கொள்ளல் , இணைய வடிவமைப்பு , கணணி பாதுகாப்பு , ஆன்லைன் இசை , பயணசேவை , FUN ,கல்வி, உடல் ஆரோக்கியம் என சுமார் 92 க்கு மேற்பட்ட தலைப்புகளில் இலவசதளங்களை தருகிறது. 

பல இணைய பக்கங்களை ஒரே நேரத்தில் பார்க்க உதவும் இணையம்.

      நண்பர்களே சிறிய இடைவேளையின் பின்னர் சந்திப்பதில் மகிழ்ச்சி இப்போ விடுமுறை காலம் என்பதால் அப்பப்போ நானும் வலையுலகில் இருந்து விடுமுறை எடுத்து கொள்கிறேன்.
எல்லோருக்கும் பயன்தரும் தளம் தொடர்பான பதிவோடு  சந்திக்கிறேன்;
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று இணைய பக்கங்களை பார்வையிடவும் செயலாற்றவும் உதவுகிறது eyeooo .com  என்ற இணையசேவை.

சிறந்த இணைய அகராதிகள்


இன்று இணையத்தில் ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை தெளிவுபடுத்த பல அகராதி இணையதளங்கள் உள்ளன . அவற்றில் சிறந்த தொழில் நுட்ப வளர்ச்சி கொண்டு திகழ்கிறது இந்த இணைய அகராதி தளங்கள். 

1  . SHAHI 
      இந்த ஆங்கில அகராதி இணைய தளத்தின் சிறப்பு என்னவெனில் நீங்கள் 
     தேடும்  ஆங்கில சொல்லின் அர்த்தத்தை VERB , NOUN ,ADJECTIVE  என   
     அழகாக பிரித்து தெளிவுபடுத்துகிறது இந்த தளம். அத்துடன் நீங்கள் தேடும்    
    ஆங்கில சொல்லுக்கு பொருத்தமான படங்களை கூகிள், யாஹூ ,பிலிக்கர்     
    போன்ற  தளங்களில் இருந்து தேடி தருகிறது; 

தள முகவரி இங்கே 

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.


நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம். 
உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும் அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.