Android தொலைபேசிக்கான சிறந்த இலவச போட்டோ கிராப் apps


தற்போது கூகிள் நிறுவனத்தின் android தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து செல்கிறது. இதன் அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறுபட்ட android தொலைபேசிகளுக்கான அப்ளிகேசன்களும் உருவாக்கபடுகின்றன. ஒவ்வொரு தேவைக்கும் பல செயலிகள் இருந்தாலும் புகைப்பட வடிவமைப்புக்கு சிறந்த 5 அப்ளிகேசன்கள் இவற்றை கூகிள் play store மூலம் பெறமுடியும்.


1.PIC SAY  

புகைப்பட வடிவமைப்புக்கு சிறந்த அப்ளிகேசனாக இது விளங்குகின்றது. இதன் மூலம் உங்கள் படம் தொடர்பாடன கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.

2. INSTRARAM 

புகைப்படங்களை வடிவமைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ள முடியும்.

3 . ADOBE PHOTO  SHOP EXPRESS 


ADOBE நிறுவனத்தின் இந்த அப்ளிகேசன் உடாக புகைப்படங்களுக்கு சிறந்த EFFECTS கொடுக்க முடியும்.

4 . PHOTO FUNIA 

உங்கள் படங்களை கொண்டு சில வேடிக்கைகளை செய்ய முடியும். உங்களுக்கு பிடித்த பின்னணியில் உங்கள் படங்களை சேர்க்க முடியும்.

5 . CAMERA EFFECTS 

உங்கள் படங்களுக்கு அமேசிங் விளைவுகளை கொடுக்க முடியும்.

இந்த அப்பிளிகேசன் உடாக சிறப்பாக புகைப்படங்களை வடிவமைக்க முடியும்.

  


Share
Share

2 comments:

காட்டான் சொன்னது…

Thakavalukku nanri..!

சுதா SJ சொன்னது…

பாஸ் எப்படி இருக்கீங்க !!

பகிர்வுக்கு நன்றி பாஸ்.... ரெம்ப உபயோகமான பதிவு பாஸ் :))

கருத்துரையிடுக