தொடர்ந்து கணினி முன் பணி புரிபவரா நீங்கள் .

கணினியின் பாவனை எமது அன்றாட செயற்பாடுகளில் நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. வேலையிடங்கள் , வீட்டில் , என பெரியவர்களும் . பாடசாலைகள் ,வீட்டில் என சிறுவர்களும் கணினியினை பயன்படுத்துவது வழமையாகும்.
கணினியின் முன் நீங்கள் எவ்வாறு அமர வேண்டும் . என்பதை கீழே உள்ள குறுகிய...