பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்க
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது.
தகவல்களை
எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது
Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட்கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவலாம்பிறகுஉங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள்.பின்“Autorun.inf”மற்றும் “UsbEnter.exe”
என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exeகோப்பைதேர்வு செய்து
உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.
என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exeகோப்பைதேர்வு செய்து
உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.
Tweet | Share |
0 comments:
கருத்துரையிடுக