இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை நிறுவ



இண்டர்நெட் எக்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணினியில் நிறுவ முடியாது. கணினியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். அவ்வாறு இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ்ஏழு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டுமே
நிறுவிக்கொள்ள முடியும், என்பது குறிப்பிடதக்கது.
 தரவிறக்க
http://www.avinashtech.com/anti-virus/download-internet-explorer-offline/
Share
Share