பல YOUTUBE வீடியோக்களை ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்யலாம்.
திங்கள், அக்டோபர் 24
by
Mahan.Thamesh
· 17
comments
திங்கள், அக்டோபர் 24
by
Mahan.Thamesh
· 17
comments
கணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்
கணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்
வியாழன், அக்டோபர் 13
by
Mahan.Thamesh
· 19
comments
கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான்
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால்
கசக்கும்;
இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.
கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை
தொகுத்துள்ளேன்.
வியாழன், அக்டோபர் 13
by
Mahan.Thamesh
· 19
comments
ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்
ஆசிரியர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்
சனி, அக்டோபர் 8
by
Mahan.Thamesh
· 11
comments
இணைய தளங்கள் மூலமாக பல்வேறுபட்ட பணிகளை இன்று சுலபமாக செய்ய வசதியுள்ளது .அத்தனை வசதிகளையும் இன்று இணையங்கள் தருகின்றன அவற்றில் சில பயன்தரும் இணையங்கள் . இவை ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்தரும் என எண்ணுகிறேன்;
1 . NYABAG.COM
உங்களின் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளை பதிந்து கொள்ளவும் . உங்களின் நாளந்த தனிப்பட்ட செயல்பாடுகளை குறித்து கொள்ளவும்(நாட்குறிப்பு ) . இந்த தளம் உதவுகிறது. இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ உங்களுக்கு நினைவுபடுத்தும் வசதி கொண்டது(ALART). அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாள கூடிய வசதி கொண்டது .
தளமுகவரி . NYABAG.COM
2. ENGRADE .COM
இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும் .
இந்ததளத்தில் மாணவர்கள் வரவு , மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும் . இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி பேணலாம் .
சனி, அக்டோபர் 8
by
Mahan.Thamesh
· 11
comments
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)