வெளிவந்துள்ளது கூகிள் டிரைவ் சேமிப்பு வசதி
நம்முடைய கோப்புக்களை இணையத்தில் பாதுகாத்து அவற்றை எந்நேரத்திலும் பயன்படுத்தி கொள்வதற்கு இணைய சேமிப்பு வசதிகளை drop box , SKY டிரைவ் மற்றும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
தற்போது இந்த இணைய சேமிப்பு வசதியான clould storage சேவையினை இணைய உலகின் தாரக மந்திரமான கூகிள் தளம். google drive எனும் புதிய சேவையின் வெளியிட்டுள்ளது.
இந்த google drive வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இலவசமாக சேமிக்க 5GB வரை வழங்கப்படுகிறது. மேலதிக சேமிப்பு வசதிகள் கட்டணம் செலுத்தி பெற முடியும்.
இதன் வசதிகள்
உங்களது 30 க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை பாதுகாப்பாக சேமிக்க முடிவதுடன் உங்கள் கோப்புகளை எங்கிருந்தும் இணைய இணைப்பு உள்ள எந்த சாதனத்தில் இருந்தும் உங்கள் ஆவணங்களை கையாள முடியும்.
அனைத்து தேடல் வசதியினையும் தருகிறது. அதாவது கோப்புக்களின் வகைகளிற்கு ஏற்ப தேட முடியும்.
நீங்கள் விரும்பினால் உங்கள் புகைப்படங்களை google பிளசில்
பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் பல வசதிகளையும் தருகிறது .
பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் பல வசதிகளையும் தருகிறது .
GOOGLE டிரைவ் பற்றி கூகிள் வெளியிட்ட வீடியோ
இந்த லிங்க் சென்று இந்த வசதியினை நீங்கள் பெறமுடியும்.
இந்த லிங்க் சென்று notify என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் மெயிலுக்கு தகவல் அனுப்பப்படும் . அதன் பின்னர் பயன்படுத்த முடியும் .
Tweet | Share |
1 comments:
நல்லதொரு வசதி தான்...
கருத்துரையிடுக