ஆங்கில சொற்களின் அர்த்தத்தை வீடியோ மூலம் விளக்கும் தளம்.



இணைய உலகில் எத்தனையோ தளங்கள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன; இந்த இணைய தளங்கள் ஒவ்வொன்றும் எதோ ஓர் வகையில் நமக்கு பயன்படும் வகையிலே உருவாக்கபடுகின்றன . அந்த வகையில் இன்றைய தளம் மிக புதிய என்பதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆங்கிலம் கற்போருக்கும் மிக பயனுள்ள தளமாக வடிவமைக்கபட்டிருக்கிறது.

FACE BOOK FUN . FACE BOOK தளத்தில் BLANK STATUS போடுவது எப்படி,?


அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் சமூக இணையத்தளமான FACE BOOK தளத்தில் சில வேடிக்கைகளை கையாள முடியும். அந்த வகையில் கடந்த பதிவில் FACE BOOK CHAT இல் சிம்போல்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்றைய பதிவில் உங்கள் பக்கத்தில் அல்லது நண்பர்களின் பக்கத்தில் வெற்று ச்டேடுஸ் (BLANK STATUS) பகிர்ந்து  கொள்ள முடியும் . 

உங்கள் FACE BOOK கணக்கினை திறந்துகொண்டு  உங்கள் STATUS பகுதியில் 
@[0:0: ] சிவப்பு எழுத்தில் உள்ளதை டைப் செய்யுங்கள். பின்னர் ENTER செய்தால் வெற்று STATUS தோன்றும்.



 இதே போன்று உங்கள் நண்பர்களின் பக்கத்திலும் பகிர முடியும் . 
இது ஒரு உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு வேடிக்கையாகும் . 




Adobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் ;



மிகசிறந்த புகைப்பட வடிவமைப்பு மென்பொருளான adobe photo shop மென்பொருளின் புதிய CS6 பீட்டா பதிப்பினை தற்போது இலவச தரவிறக்கத்திற்கு adobe தளத்தில் வெளியிடபட்டுள்ளது. 

துரதிஷ்ட வசமாக இதன் சிறப்புகளை பகிர முடியவில்லை .


 மிக பெறுமதி வாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்க
விண்டோஸ் மற்றும் mac இயங்குதளங்களுக்கான பதிப்பினை பெறலாம். 

நாள் ஒன்றின் இணைய பாவனை பற்றிய சுவாரசிய தகவல்கள். (விளக்கப்படம் )



இன்றைய கால கட்டத்தில் இணைய பாவனை என்பது மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது . ஒரு நாள் ஒன்றின் உலகம் முழுவதும் இணைய பாவனை குறித்த சுவாரசிய தகவல்கள் அடங்கிய விளக்கப்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன் அதனை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்.

இணைய பாவனையில் சமுக வலைத்தளங்களின் பக்களிப்பே முக்கியத்துவம் பெறுகிறது . 



A Day in the Internet
Created by: MBAOnline.com


FACE BOOK CHAT இல் SYMBOL களை பயன்படுத்துவதற்கான குறியீடுகள்


FACE BOOK தளம் இப்போது எல்லோருடைய வாழ்விலும் ஓர் அங்கமாக மாறியுள்ளது . இத்தகைய FACE BOOK தளத்தின் CHAT OR மெசேஜ் ஊடான தகவல்  பரிமாற்றத்தின் போது சில அடையாள சித்திரங்களை (சிம்போல்) பயன்படுத்துவதற்கான குறியீடு எழுத்துக்கள்  கீழே உள்ளன . 



இந்த குறியீடு எழுத்துக்களை  COPY  செய்து CHAT OR மெசேஜ் பெட்டியில் பேஸ்ட்  செய்து ENTER செய்தால் சிம்போல் தோன்றும் அத்துடன் நீங்கள் அனுப்பும் நபருக்கும் சென்றடையும். 



இத்தகைய குறியீடுகளை உங்கள் கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியாது . கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும் . 

சிம்போல் களுக்கான குறியீட்டு எழுத்துக்கள் 


[[f9.laugh]]

[[f9.sad]]

[[f9.angry]] 

[[f9.sleepy]] 

[[f9.shock]] 

[[f9.kiss]] 

[[f9.inlove]] 

[[f9.pizza]] 

[[f9.coffee]] 

[[f9.rain]] 

[[f9.bomb]] 

[[f9.sun]] 

[[f9.heart]] 

[[f9.heartbreak]] 

[[f9.doctor]] 

[[f9.ghost]] 

[[f9.brb]] 

[[f9.gift]] 

[[f9.adore]] 

[[f9.angel]] 

[[f9.baloons]] 

[[f9.bowl]]
  
[[f9.cake]] 

[[f9.callme]] 

[[f9.clap]] 

[[f9.confused]] 

[[f9.curllip]] 

[[f9.devilface]]
  
[[f9.lying]] 

[[f9.rofl]] 

[[f9.billiard]] 

[[f9.cakepiece]] 

[[f9.rosedown]] 

[[f9.shutmouth]]
  
[[f9.shy]] 

[[f9.silly]] 

[[f9.tongue1]] 

[[f9.fastfood]] 

[[f9.ring]] 

[[f9.plate]] 

[[f9.candle]] 

[[f9.party]]

படங்கள் .வீடியோ கிளிப் மற்றும் ஒலி வடிவங்கள் கொண்டு வீடியோகளை உருவாக்க ez vid மென்பொருள்


உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடியோ கோப்புகளை உருவாக்கி அவற்றை youtube தளத்தில் மிக சுலபமாக அப்லோடு செய்ய உதவுகிறது இந்த இலவச வீடியோ maker  மென்பொருள். அத்துடன் இந்த மென்பொருளின் உதவியுடன் படங்கள், வீடியோ கிளிப் கள், என்பவற்றை கொண்டு வீடியோ தொகுப்பினை உருவாக்கி கொள்ள முடிவதுடன் அவற்றிற்கு உங்கள் ஒலி வடிவங்களையும் சேர்க்க முடியும். 

Chrome உலாவிக்கான குறுக்கு விசைகள்


இணைய உலாவிகளில் மிக பிரபலமான இணைய உலாவியான கூகிள் குரோம் உலாவியில் பயன்படுத்த கூடிய குறுக்கு விசைகள் . இந்த குறுக்கு விசைகளை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மீதப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

இந்திய தொலைக்காட்சி நிகழ்சிகள் youtube தளத்தில் தற்போது 19000 க்கு மேல்


சிறந்த பொழுது போக்கு தளமானதும் வீடியோ பகிர்வு தளமாகியதுமான YOUTUBE தளத்தில் தற்போது இந்திய முழுவதுமான பிரபல  தொலைக்காட்சிகளின் நிகழ்சிகளின் வீடியோ பாகங்கள் 19000 க்கு மேல் சேர்கபட்டுள்ளன.