FACE BOOK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FACE BOOK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மிக வேகமாக face book பார்க்க சிறந்த android app


எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது.


PINTEREST தளத்தின் வடிவமைப்புக்கு உங்கள் FACE BOOK LIKE PAGE ஐ மாற்றுவது எப்படி.


அமெரிக்காவில் 3 வது சமூக வலைத்தளமாக அசுர வளர்ச்சி கண்டு வளர்ச்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது PINTEREST.COM எனும் தளம். இதன் குறுகிய கால வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதன் வடிவமைப்பே ஆகும். 

FACE BOOK FUN . FACE BOOK தளத்தில் BLANK STATUS போடுவது எப்படி,?


அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் சமூக இணையத்தளமான FACE BOOK தளத்தில் சில வேடிக்கைகளை கையாள முடியும். அந்த வகையில் கடந்த பதிவில் FACE BOOK CHAT இல் சிம்போல்களை பயன்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்றைய பதிவில் உங்கள் பக்கத்தில் அல்லது நண்பர்களின் பக்கத்தில் வெற்று ச்டேடுஸ் (BLANK STATUS) பகிர்ந்து  கொள்ள முடியும் . 

உங்கள் FACE BOOK கணக்கினை திறந்துகொண்டு  உங்கள் STATUS பகுதியில் 
@[0:0: ] சிவப்பு எழுத்தில் உள்ளதை டைப் செய்யுங்கள். பின்னர் ENTER செய்தால் வெற்று STATUS தோன்றும்.



 இதே போன்று உங்கள் நண்பர்களின் பக்கத்திலும் பகிர முடியும் . 
இது ஒரு உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு வேடிக்கையாகும் . 




FACE BOOK CHAT இல் SYMBOL களை பயன்படுத்துவதற்கான குறியீடுகள்


FACE BOOK தளம் இப்போது எல்லோருடைய வாழ்விலும் ஓர் அங்கமாக மாறியுள்ளது . இத்தகைய FACE BOOK தளத்தின் CHAT OR மெசேஜ் ஊடான தகவல்  பரிமாற்றத்தின் போது சில அடையாள சித்திரங்களை (சிம்போல்) பயன்படுத்துவதற்கான குறியீடு எழுத்துக்கள்  கீழே உள்ளன . 



இந்த குறியீடு எழுத்துக்களை  COPY  செய்து CHAT OR மெசேஜ் பெட்டியில் பேஸ்ட்  செய்து ENTER செய்தால் சிம்போல் தோன்றும் அத்துடன் நீங்கள் அனுப்பும் நபருக்கும் சென்றடையும். 



இத்தகைய குறியீடுகளை உங்கள் கைத்தொலைபேசியில் பயன்படுத்த முடியாது . கணினியில் மட்டுமே பயன்படுத்த முடியும் . 

சிம்போல் களுக்கான குறியீட்டு எழுத்துக்கள் 


[[f9.laugh]]

[[f9.sad]]

[[f9.angry]] 

[[f9.sleepy]] 

[[f9.shock]] 

[[f9.kiss]] 

[[f9.inlove]] 

[[f9.pizza]] 

[[f9.coffee]] 

[[f9.rain]] 

[[f9.bomb]] 

[[f9.sun]] 

[[f9.heart]] 

[[f9.heartbreak]] 

[[f9.doctor]] 

[[f9.ghost]] 

[[f9.brb]] 

[[f9.gift]] 

[[f9.adore]] 

[[f9.angel]] 

[[f9.baloons]] 

[[f9.bowl]]
  
[[f9.cake]] 

[[f9.callme]] 

[[f9.clap]] 

[[f9.confused]] 

[[f9.curllip]] 

[[f9.devilface]]
  
[[f9.lying]] 

[[f9.rofl]] 

[[f9.billiard]] 

[[f9.cakepiece]] 

[[f9.rosedown]] 

[[f9.shutmouth]]
  
[[f9.shy]] 

[[f9.silly]] 

[[f9.tongue1]] 

[[f9.fastfood]] 

[[f9.ring]] 

[[f9.plate]] 

[[f9.candle]] 

[[f9.party]]

போலி FACE BOOK கணக்குகளை அறிந்துகொள்ள வழிகள்




இப்போதெல்லாம் நாளந்த செய்திகளில் போலி FACE BOOK பாவனையாளர்களின் ஏமாற்று வேலைகள் மற்றும் விசமத்தனமான செயற்பாடுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன . இத்தைகைய விசமத்தனமான மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து எம்மையும் எமது FACE BOOK கணக்கினையும் பாதுகாப்பது அவசியமாகிறது . 

நீங்கள் விரும்பியவாறு FACE BOOK TIME LINE கவர் வடிவமைக்க சிறந்த தளங்கள் .

 மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன . 

இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது . 
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . 

FACE BOOK TIME LINE தோற்றத்தினை நீக்குவது எப்படி ?



FACE BOOK  தளத்தின் புதிய முகப்பு தோற்றமான TIME LINE தோற்றம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதுடன் அந்த வசதியினை தற்போது அனைவரும் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது . 

என்னதான் புதிய மாற்றங்கள் வந்தாலும் எல்லோருக்கும் அத்தகைய மாற்றங்கள் பிடிக்கும் என சொல்லமுடியாது. FACE BOOK TIME LINE தோற்றத்தினை பயன்படுத்தி வருபவர்கள் இந்த TIME LINE தோற்றத்தினை நீக்கி பழைய தோற்றத்தினை பெற முடியும் .

FACE BOOK தொடர்பான சுவாரசிய தகவல்கள், அதன் வளர்ச்சி பாதை


சமூக வலைத்தளங்களில் 800 மில்லியன் பயனாளர்களை கொண்டு மிகப்பெரும் சமூக தொடர்பாடல் வலைத்தளமாக FACE BOOK தளம் விளங்குகிறது. காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது இந்த தளம் . 
ஆரம்ப காலத்தில் FACE BOOK தளத்தின் முகப்பு தோற்றம் 

தற்போது FACE BOOK தளமானது அனைவருக்கும் TIME LINE முகப்பு தோற்றத்தினை அமுல்படுத்தியுள்ளது அதன் வடிவம் 

FACE BOOK தளத்தின் பரிணாம வளர்ச்சியினை 2006 ம் ஆண்டு முதல் தருகிறது இந்த விளக்கப்படம் . இந்த படத்தின் மூலம் தளத்தின் முக்கிய மாற்றங்களை கால வரிசைப்படி தொகுக்கபட்டுள்ளது. 
The Evolution of Facebook Features


FACE BOOK தளத்தின் சமீபத்திய பயனாளர்களின் புள்ளிவிபரங்களை காட்டுகிறது கீழே உள்ள படம் . 
இப்புட்டு பேரு இருந்தாங்க அப்புட்டு பெரும் நல்லவங்களா என்ன ? உங்கள் FACE BOOK தளம் எவ்வாறு தாக்கப்படலாம் என்பதையும் உங்கள் முக பக்கத்தினை பாதுகாக்க 6  வழிமுறைகளை தருகிறது கீழே உள்ள படம் . 






மிக நீண்ட தூரம் வந்திருப்பிங்க  நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள உங்களுக்கு நவீன வசதிகள் கொண்ட FACE BOOK   கட்டில் ஒன்று பிளாக்கர் நண்பன் அப்துல் பசித்   உதவியுடன்.




நண்பர்களே இப்புட்டு தூரம் வந்ததுக்கு நன்றிகள் பல அப்படியே இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும்  பரிந்துரை செய்து பலரை சென்றடைய உதவுங்கள் . 




FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க



  மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன . 

இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது . 
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க SCHWEPPES PROFILE APPS என்ற FACE BOOK தளத்திற்கான அப்பிளிகேசன் உதவுகிறது . 

FACE BOOK TIMELINE சிறந்த முகப்பு தோற்றங்கள் . 


FACE BOOK சமூக வலைத்தளம் தனது சோதனை முயற்சியில் இருந்த TIMELINE தோற்றத்தை அனைத்து பாவனையாளரும் பயன்படுத்தும் வகையில் மிக அண்மையில் வெளியிட்டு வைத்துள்ளது. 


இருப்பினும் இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு பலர் பயன்படுத்தி வருகின்றனர் .
இந்த வசதியினை பயன்படுத்தாதோர் இந்த லிங்க் சென்று GET TIMELINE என்பதை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் . இது பற்றி மேலும் அறிய இந்த தளத்தில் பாருங்கள் .



கழிவறையை விட முன்னிலையில் முகநூல்(FACE BOOK) தளம் 


சமூக வலைத்தளங்களில் பட்டி தொட்டி எங்கும் பெயர் போன தளமாகவும் , நாட்டின் உயர் தலைவர் முதல் தொடங்கி அனைவராலும் இன்று பயன்படுத்தப்படும் முக நூல் தளமானது மனித வாழ்வோடு இன்று ஒன்றித்து போயுள்ளது . அது மட்டுமா இன்றைய உலகின் மனித தேவைகளில் மிக முக்கியமான அத்தியாவசிய தேவையாகவும் விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகது .

முக பக்கத்தில் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசதி தற்போது 



முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3 ,Rdio  இசையினை 
உங்கள் முக பக்கத்தில் நேரடியாக  பகிரவும் கேட்கவும் +music வசதியளிக்கிறது ;.

இந்த வசதியினை பெற + music  இந்த லிங்க் சென்று +மியூசிக் இணை 
உங்கள் கூகிள் சாரோம் உலாவியில் நிறுவிகொள்க. 

முகபக்கத்திற்கான தந்திரோபாயங்கள் (FACE BOOK TRICKS) 

 சமூக வலைத்தளங்களில் மிக பாரிய வலையமைப்பை கொண்ட முகபக்கத்திற்கான சில தந்திரோபாயங்கள்

1. உங்கள் முகநூலில் உள்ள நண்பர்களின் தொலை பேசி இலக்கத்தை கண்டறிய 
உங்கள் நண்பர்கள் முகநூலில் தங்களது தொலைபேசி இலக்கத்தினை பதிவு 
 செய்து வைத்திருப்பின் அவர்கள் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க முடியும். 
இதற்கு உங்கள் முகநூல் பக்கத்தில் ACCOUNT என்பதை கிளிக் செய்து வரும் 
மெனுவில் EDITFRIENDS என்பதை கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் பட்டியல் தெரிய வரும்

 இப்போது CONTACTS என்பதை கிளிக் செய்தால் போதும்

நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களின் பட்டியல் தெரியவரும் . 

2. முகநூலில் உங்களின் செயல்பாடுகளை உங்கள் நண்பர்களிடம் மறைக்க 

நீங்கள் முகநூலில் செய்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் உங்கள் நண்பர்கள் ,நலன்விரும்பிகள் பார்க்க முடியும் ; அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இடுகின்ற கருத்துரைகள் , புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள், நீங்கள் இட்ட விருப்பு ஆகியவற்றை பார்க்கலாம்  . இவற்றை நண்பர்களுக்கு தெரியாமல் மறைக்க 

லைக் செய்ததை மறைக்க
நீங்கள் லைக் செய்ததை காட்டும் தரவுக்கு நேரே புள்ளடி அடையாளத்தினை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL LIKE என்பதை கிளிக் செய்வதன் மூலம்

கருத்துரைகளை மறைக்க 
நீங்கள் இட்ட கருத்துரையை காட்டும் தகவலுக்கு நேரே புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL COMMENT ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

புதிதாக இணைத்துக்கொண்ட நண்பர்கள் மறைக்க
புதிதாக இணைத்த நண்பர்களின் தகவலுக்குநேரே  புள்ளடி அடையாளத்தை கிளிக் செய்தால் வரும் மெனுவில் HIDE ALL FRIENDING ACTIVITY என்பதை கிளிக் செய்தால் போதும் .

மேலதிக தகவல் 
தற்போது கூகுளின் பிளாக்கர் சேவை ANDROID மற்றும் ஆப்பிள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்; 

FACE BOOK அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள்



சமூக வலைத்தளமான முகநூல் தற்போது 750 மில்லியன் பயனாளர்களை
அடைந்துள்ளது. இருப்பினும் கூகுள் அறிமுகம் செய்த சமூக   வலைத்தலத்தினால் அது பெரும் போட்டி நிலையினை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது FACE BOOK  தளம் பல புதிய சேவைகளை வழங்கிவருகிறது.

SKYPE ல் இருந்தவாறு FACE BOOK நண்பர்களுடன் அரட்டை SKYPE ன் புதிய வசதி 


ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை( face book ) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் . 

இதன் வசதிகள்