VIDEOEDIT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VIDEOEDIT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

படங்கள் .வீடியோ கிளிப் மற்றும் ஒலி வடிவங்கள் கொண்டு வீடியோகளை உருவாக்க ez vid மென்பொருள்


உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடியோ கோப்புகளை உருவாக்கி அவற்றை youtube தளத்தில் மிக சுலபமாக அப்லோடு செய்ய உதவுகிறது இந்த இலவச வீடியோ maker  மென்பொருள். அத்துடன் இந்த மென்பொருளின் உதவியுடன் படங்கள், வீடியோ கிளிப் கள், என்பவற்றை கொண்டு வீடியோ தொகுப்பினை உருவாக்கி கொள்ள முடிவதுடன் அவற்றிற்கு உங்கள் ஒலி வடிவங்களையும் சேர்க்க முடியும். 

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க MY TUBE 60 தளம்  


ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE    தளம் விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது; 
இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில் வீடியோக்களை தொகுக்க முடியும்;

ஆன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த 5 தளங்கள் 

வீடியோ எடிட் செய்ய இலகுவாக கையாளக்கூடிய தளங்களாக இவை அமைகின்றன . 


1. JAYCUT 
 இந்த தளத்தில் வீடியோகளை கலப்பு (REMIX )செய்ய சிறந்த தளமாகும். அத்துடன் உங்கள் கணினியில் உள்ள கமரா மூலம் வீடியோ பதிவு செய்யும் வசதி, மற்றும் YOUTUBE தளத்தில் இருந்து வீடியோகளை நேரடியாக தரவிறக்கம் செய்யலாம். 
மேலும் வசதிகள் 
உப தலைப்புகளை சேர்கலாம் 
நீங்கள் எடிட் செய்யும் வீடியோகளை PRIEVIEW பார்கும் வசதி 









http://jaycut.com/