உங்கள் கணினியை பாதுகாக்க Advanced System Care 5 புதிய பதிப்பு
கணினியினை பாதுகாத்து அதனது செயல் திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 மிக அண்மையில் வெளிவந்துள்ளது.
இந்த மென் பொருளின் மூலம் கணினியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணினியின் செயல்திறனை அதிகரிக்க செய்கிறது .










