FACE BOOK அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள்



சமூக வலைத்தளமான முகநூல் தற்போது 750 மில்லியன் பயனாளர்களை
அடைந்துள்ளது. இருப்பினும் கூகுள் அறிமுகம் செய்த சமூக   வலைத்தலத்தினால் அது பெரும் போட்டி நிலையினை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது FACE BOOK  தளம் பல புதிய சேவைகளை வழங்கிவருகிறது.


கடந்த மாதத்தில் வெளியான SKYPE புதிய பதிப்பில் FACE BOOK தளத்தினை SKYPE இல் இருந்தவாறு பயன்படுத்த முடியும் என்பதை பதிவு செய்தேன்.

எதிர்வரும் வாரங்களில் FACE BOOK தளம் SKYPE  உடன் இணைந்து வீடியோ சட் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.  FACE BOOK தளத்தில் வீடியோ சட் வசதியினை பெற உங்களின் சட் மெனுவில் புதிதாக ஐகான் சேர்கப்படும் . 




அத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அரட்டை அடிக்க குழு அரட்டை வசதியினையும் அறிமுகம் செய்யவுள்ளது . உங்கள் குழு அரட்டையில் நண்பர்களை இனைத்துகொள்வதர்கான வசதியும் தரப்படும்.


இந்த வசதிகள் எதிர்வரும் புதன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த வசதிகளை நீங்கள் உடனே பெற இந்த லிங்க் சென்று முயற்சி செய்து பாருங்கள் .


Share
Share

9 comments:

கூடல் பாலா சொன்னது…

Welcome to New facilities

தனிமரம் சொன்னது…

நல்ல தகவல் பாஸ் இனி நண்பர்கள் குரலையும் நேரில் கேட்கலாம்.

அம்பாளடியாள் சொன்னது…

இனி ஜனங்களுக்குக் கொண்டாட்டம்தான்..
நன்றி தங்களின் இந்தத் தகவலுக்கு.......

Mathuran சொன்னது…

அப்போ இனி கொண்டாட்டம்தான்.. சூப்பர் தகவல் பாஸ்

பெயரில்லா சொன்னது…

பாஸ் நல்ல தகவல் ...

நிரூபன் சொன்னது…

ஆஹா... பேஸ் புக் கூகிள் போட்டியால்,
நமக்குத் தான் நன்மை அதிகம்,

அதிரடித் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாஸ்.

சுதா SJ சொன்னது…

ஹி ஹி
இரண்டடு போட்டியாளர்களால் நமக்குத்தான் ஒரே ஜாலி பாஸ்
இவங்க சண்டை தொடரட்டும்

சுதா SJ சொன்னது…

சூப்பர் தகவல் பாஸ்
ரியலி ஹப்பி

சுதா SJ சொன்னது…

உடனுக்குடன் இப்படியான தகவல்களை வழங்கிட்டே இருங்க பாஸ்
எங்களுக்கு யாரு சொல்லுவா நீங்க சொன்னாத்தான் தெரியுது
வாழ்த்துக்கள் பாஸ்

கருத்துரையிடுக