உங்களுக்கு எப்ப சங்குcஊதுவாங்க என்று சொல்ல ஒரு இணையம்

இந்த வாழ்க்கை பல  போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருக்கி
றது போராட்டங்களை வெற்றி கொண்டு வாழ்வது தான்
முழுமையான வெற்றி கரமான வாழ்க்கையாக அமைகிறது .
                                            போராட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
தொடர்ந்து வரும் பொது சலித்துப்போய் எனக்கு சாவே வராத
என்று சொல்பவர்கள் உண்டு . அவர்களுக்கு ஒன்றை சொல்லி
கொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு
உண்டு அதனை கண்டு பிடித்து அதன்மூலம்வாழ்க்கையை
சுவாரசியமாக மாற்றுங்கள் .




                        விட்ட சொல்லிட்டே போவன் சரி விடயத்துக்கு
வருகிறேன் உங்களுக்கு எப்ப சங்கு ஊதுவாங்க   ஏன்னு
தெரியனும் என்ன இந்த தளத்தில் http://www.deathclock.com/
போய் உங்களின் பிறந்த திகதி, மதம், வருடம்உயரம் ,நிறை,நீங்கள் ஆணாபெண்ணா என குறிப்பிட்டு கிழே கிளிக் செய்து பாருங்கள்
 உங்களின் மரண சாசனம் தெரியும் .
நீங்கள் புகை பிடிக்கிறீங்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு ஆம் என்று பதில் கூறினால் உங்களின் ஆயுட் காலம்
 குறையும் .

ஏன் இந்த கொலை வெறி என்று கேட்காதீர்கள் . சும்மா பரிசோதித்து
பாருங்கள்.  
Share
Share

1 comments:

பெயரில்லா சொன்னது…

பாஸ் முதல்ல நீங்க செக் பண்ணி பாருங்க அப்புறம் எங்களுக்கு ரிப்ளே தாங்க ..... என்ன பாஸ் நான் சொல்றது சரிதானே ....:P

கருத்துரையிடுக