Blogger இயக்குவது.

mp3 toolkit இலவச மென்பொருள்



இசைஆர்வலர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமைகிறது. இந்த mp3 tool kit எனும் மென்பொருள்.இந்த மென்பொருள் மூலம் பல்வேறுபட்ட பணிகளை செய்ய முடியும். அதாவது இந்த மென்பொருளின் துணையுடன் MP3 converter, cd ripper, mp3 cutter, mp3merger, mp3recorder போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். 

Android தொலைபேசிக்கான சிறந்த இலவச போட்டோ கிராப் apps


தற்போது கூகிள் நிறுவனத்தின் android தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து செல்கிறது. இதன் அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறுபட்ட android தொலைபேசிகளுக்கான அப்ளிகேசன்களும் உருவாக்கபடுகின்றன. ஒவ்வொரு தேவைக்கும் பல செயலிகள் இருந்தாலும் புகைப்பட வடிவமைப்புக்கு சிறந்த 5 அப்ளிகேசன்கள் இவற்றை கூகிள் play store மூலம் பெறமுடியும்.

வலைத்தளங்களுக்கு கூகிள் பிளஸ் share பட்டன் அறிமுகம்


கூகிள் தளம் இன்று அனைத்து வலைத்தள உரிமையாளர்களுக்கும் ஓர் நற்செய்தியை தந்துள்ளது. அதாவது இன்று முதல் உங்கள் தளங்களில் கூகிள் பிளஸ் ஷேர் பட்டனை பயன்படுத்தி கொள்ள முடியும்.

வெளிவந்துள்ளது கூகிள் டிரைவ் சேமிப்பு வசதி


நம்முடைய கோப்புக்களை இணையத்தில் பாதுகாத்து அவற்றை எந்நேரத்திலும் பயன்படுத்தி கொள்வதற்கு இணைய சேமிப்பு வசதிகளை drop box , SKY டிரைவ்  மற்றும் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மிக வேகமாக face book பார்க்க சிறந்த android app


எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது face book சமூக வலைத்தளம். இதனை பெரும்பாலானோர் தங்கள் கைத் தொலைபேசி வழியே பயன்படுத்தி வருகின்றனர். உத்தியோக பூர்வ FACE BOOK அப்ளிகேசன் மெதுவான வேகத்தை கொண்டதாக அமைந்துள்ளதை நீங்கள் அறிய முடியும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் மெதுவான வேகத்தை கொண்டதாக உள்ளது.


PINTEREST தளத்தின் வடிவமைப்புக்கு உங்கள் FACE BOOK LIKE PAGE ஐ மாற்றுவது எப்படி.


அமெரிக்காவில் 3 வது சமூக வலைத்தளமாக அசுர வளர்ச்சி கண்டு வளர்ச்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது PINTEREST.COM எனும் தளம். இதன் குறுகிய கால வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதன் வடிவமைப்பே ஆகும்.